முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)

#KR - keerai
கீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்...
முருங்கை கீரை துவையல்(murungaikeerai thuvayal recipe in tamil)
#KR - keerai
கீரை வகைகளில் மிகவும் சத்துக்கள் நிறைந்த கீரை முருங்கை கீரை.. எளிதில் கிடைக்க கூடிய முருங்கை கீரையில் நிறைய விதமாக சமையல் செய்து சாப்பிடலாம்... முருங்கை கீரை துவையலை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கை கீரையை நன்றாம் ஆஞ்சு நன்றாக கழுகி எடுத்து வைத்துக்கவும்
- 2
ஒரு வானலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு, வற்றல் மிளகாய்,புளி பெருங்காயம், பூண்டு சேர்த்து வறுத்து எடுத்து ஆற விடவும்
- 3
பிறகு அதே வானலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி முருங்கை கீரை சேர்த்து நன்றாக வதக்க விட்டு ஆற விடவும்
- 4
மிக்ஸியில் முதலில் வறுத்து வைத்திருக்கும் உளுத்தம்பருப்பு, வற்றல், போட்டு கொஞ்சம் கர கரப்பாக பொடித்தூக்கவும்
- 5
அத்துடன் வதக்கி வைத்திருக்கும் முருங்கை கீரை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்,. முருங்கை கீரை துவையல் தயார்... சாதத்துடன் நெய் சேர்த்து பிசைந்தும் சாப்பிடலாம், அல்லது சாதம், சப்பாத்தி, தோசை, இட்லியு டன் தொட்டும் சாப்பிடலாம்... டேஸ்டாகவும், ஹெல்தியான ரெசிபி...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள் Ananthi @ Crazy Cookie -
-
-
முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் . Shyamala Senthil -
பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
#gourd...பீர்க்கங்காய் வைத்து செய்த காரசாரமான துவையல்.. சாதத் தில் நல்லெண்ணெய் ஊற்றி, துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
முடக்கத்தான் கீரை பருப்பு பொடி.(balloon vine dal powder recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. மூட்டு வலி, உடல் வலி போன்ற நோய்களுக்கு அரும் மருந்தாகவும் இருக்கிறது.... முடக்கத்தான் கீரை வைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட நான் செய்த அருமையான பருப்பொடியும் செமுறையும்.... Nalini Shankar -
முருங்கை கீரை முட்டை பொரியல்(Murungai Kerai Muttai Poriyal Recipe in Tamil)
முருங்கை கீரை பத்தி எல்லாருக்கும் தெரியும். இதில் நிறைய இரும்பு சத்து இருக்கு. இந்த முருங்கை கீரை ல முட்டை போட்டு பொரியல் பண்ணா குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி பண்றதுன்னு பாக்கலாம். Belji Christo -
முருங்கை கீரை கூட்டு(murungai keerai koottu recipe in tamil)
அம்மா தோட்டத்தில் பலவித கீரைகள், முருங்கை கீரை, பசலை கீரை, முளை கீரை, பருப்பு கீரை ஏராளம்இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணனவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அம்மா சொல்வது உண்டு . முருங்கை கீரையில் ஏராளமான உலோக சத்துக்கள், நோய் எதிர்க்கும் சக்தி Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை போண்டா
#immunity #bookமுருங்கை கீரை அயன் சத்து மிகுந்தது. முருங்கை கீரையில் வைட்டமின்,கால்சியம் ,ப்ரோடீன் அதிகமாக உள்ளது.இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். முருங்கை கீரை பிடிக்காதவர் கூட இப்படி போண்டா செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Sarojini Bai -
முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)
#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்.. Nalini Shankar -
-
முருங்கை கீரை (சோறு கஞ்சி சாறு,பொரியல்) (murunga keerai sooru kanji poriyal recipe in Tamil)
#ஆரோக்கியமுருங்கை கீரை சாப்பிட்டால் பல நன்மைகள் உண்டாகும்:நீளமான முடி வளர்ச்சி, நரை முடி,தோல் நோய், வயிற்று புண், பற்களின் உறுதி ஆகிய நோய்களுக்கு முருங்கை கீரை நல்ல மருந்தாக உதவுகிறது.Sumaiya Shafi
-
-
துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது. Renukabala -
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
#nutritionமுருங்கை கீரைமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. Haseena Ackiyl -
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)
#KRமுருங்கை கீரை ஓரு வர பிரசாதம் . சகல நிவாரணிமீனம்பாக்கத்தில் 2 முருங்கை மரங்கள், அம்மா நோய்இலைகள், காய்கள் எல்லவற்றையும் கூட்டு, சாம்பார். வடை செய்ய உபயோகப்படுத்துவார்கள்பருப்புகள், அரிசி, முருங்கை கீரை சேர்த்து செய்த வடை. சத்து சுவை நிரம்பியது.. பொறிக்க மிகவும் சிறந்த எண்ணை கடலெண்ணை. Lakshmi Sridharan Ph D -
கீரை வடை, கீரை பக்கோடா
#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.. Muniswari G -
தினை & முருங்கை கீரை இட்லி பொடி
#veg என் செய்முறை. வித்தியாசமான இட்லி பொடி . அனைவரும் செய்து சாப்பிட்டு பாருங்கள். Shanthi -
முருங்கை கீரை பருப்பு பொடி(murungai keerai paruppu podi recipe in tamil)
#birthday4சும்மாவே சாப்பிடலாம்.அவ்வளவு சுவையானது,இந்த கீரை பருப்பு பொடி.முருங்கை கீரையில், உடலுக்கு வலிமை தரக்கூடிய இரும்பு சத்து,பல்லுக்கு வலிமை தரக்கூடிய சுண்ணாம்பு சத்தும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.இந்த கீரையை பிடிக்காதவர்கள் கூட,இவ்வாறு பொடி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். Ananthi @ Crazy Cookie -
தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்
முருங்கை கீரை அதிக சத்துக்களை உடையது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸைடு உள்ளது. இந்த ஜூஸ் ஐ தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை மறைய செய்யும். Manjula Sivakumar -
கதம்ப சட்னி (Kadhamba Chutni Recipe in Tamil)
#chefdeena#chutneyஒரு புதிய சுவையுடன் கூடிய சட்னி. இட்லி தோசை உடன் சாப்பிட அருமையாக இருக்கும்Shanmuga Priya
-
அசத்தலான முருங்கைக்கீரை அடை தோசை
#colours2 - green... 3 விதமான பருப்பு மற்றும்.அரிசி சேர்த்து செய்யும் அடை தோசையுடன் முருங்கை கீரை கலந்து செய்யும்போது இரும்பு, புரதம் நிறைந்த ஹெல்த்தியான தோசை,.. Nalini Shankar -
வல்லாரைக் கீரை துவையல் (Vallarai keerai thuvaiyal recipe in tamil)
#jan2Keeraiகீரை வகைகளில் ஒன்று வல்லாரைக் கீரை இது மிகவும் ஞாபகசக்தி தரவல்லது வளரும் குழந்தைகளுக்கு இதை நாம் அடிக்கடி செய்து கொடுத்தால் ஞாபக சக்தி கூடும் படித்ததை மறக்காமல் இருக்க உதவும் Gowri's kitchen -
முருங்கை கீரை குழம்பு(murungaikeerai kulambu recipe in tamil)
#KRமுருங்கைக் கீரையை,உணவில் சேர்த்தால்,நோய் நொடி விலகியே இருக்கும்.இதில்,இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம்,புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது காணப்படுகின்றது. Ananthi @ Crazy Cookie -
முடகத்தான் கீரை துவையல்(mudakkatthan keerai thuvaiyal recipe in tamil)
#KRமுடக்கத்தான் கீரை மூட்டு வலிக்கு ஒரு வர பிரசாதம்,வாசனைக்காக, சத்து கூடவும் சிறிது புதினா,\ கறி வேப்பிலை சேர்த்தேன் சுலபமாக சீக்கிரமாக செய்யலாம் . நல்ல ருசி Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம். Jayanthi Jayaraman -
More Recipes
கமெண்ட் (2)