சமையல் குறிப்புகள்
- 1
ஒரு ஆழாக்கு பாசுமதி அரிசி இருமுறை கழுவி இரண்டரை ஆழாக்கு தண்ணீர் விட்டு பத்து நிமிடம் ஊற விடவும். புதினா ஆய்ந்து அலசி வைக்கவும். தேங்காய் துருவி வைக்கவும். ஒரு பெரிய வெங்காயம் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 2
புதினா,தேங்காய், வர மிளகாய், இஞ்சி, பூண்டு மிக்சி ஜாரில, நைசாக அரைக்கவும். ரைஸ் குக்கரில்,மூன்று ஸ்பூன் ஆயில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கி விடவும் அரைத்த புதினா விழுது சேர்த்து
நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கி விடவும். - 3
ஊறவைத்த அரிசி, உப்பு தேவையான நீர் விட்டு கலந்து, வேக விடவும். தேவைப்பட்டால் முந்திரி வறுத்து சேர்க்கவும்.
- 4
சுவையான பாசுமதி அரிசியில் செய்த புதினா புலவு தயார். தயிர் பச்சடியுடன் லஞ்ச் பாக்ஸில் வைத்து தரலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
-
பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் (Beetroot spicy rice recipe in tamil)
#onepot பீட்ரூட் ஸ்பைசி ரைஸ் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபியாக பள்ளிக்குச் செல்லும்போது கொடுத்துவிடலாம் Siva Sankari -
-
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
மஹாராஷ்டிரா நரலி பாத் (Maharashtrian sweet coconut rice recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
புதினா ரைஸ் (Puthina rice recipe in tamil)
புதினாவில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.. # variety Suji Prakash -
பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)
#GA4#week19சைவ சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு இது சிறந்த ஒரு ருசியான உணவாகும் Sangaraeswari Sangaran -
-
-
-
புதினா புலாவ்(mint pulao recipe in tamil)
புதினா சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் புதினா சட்னி, ஜூஸ், இது போன்ற பல்வேறு வகையாக உணவில் எடுத்துக் கொண்டவர்களுக்கு ஞாபகமறதி, அல்சர் ,அல்சைமர், நரம்பு மண்டல பாதிப்பு இது போன்று எந்த ஒரு நோயும் ஏற்படாது . மனநலக் குறைபாடு ஏற்படாது என்று நிரூபித்துள்ளனர். Lathamithra -
-
More Recipes
கமெண்ட்