கிராமிய ரசம்(உடனே செய்யலாம்)(village style rasam recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பேர்கள்
  1. நெல்லிக்காய்அளவுபுளி -
  2. கால்ஸ்பூன்கருவேப்பிலைரசப்பொடி -
  3. கால்ஸ்பூன்மிளகு ரசப்பொடி -
  4. 3 பல்பூண்டு
  5. 1தக்காளி -
  6. தேவைக்குமல்லிதழை-
  7. 3 கப்தண்ணீர் -
  8. தேவைக்குஉப்பு -
  9. தாளிக்க-
  10. கடுகு,பெருங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை
  11. 2ஸ்பூன்நல்லெண்ணெய் -

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    தக்காளி, மஞ்சள்பொடி, உப்பு போட்டு பிசைந்துகொள்ளவும்.புளியைக் கரைத்துக்கொள்ளவும்.பொடிகள்எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை, வர மிளகாய்,பெருங்காயம் தாளிக்கவும்.

  3. 3

    பின்புளிகரைசல்,தக்காளிபிசைந்துவைத்தது சேர்க்கவும்.கருவேப்பிலை ரசப்பொடி,மிளகு ரசப்பொடி சேர்க்கவும்.

  4. 4

    பூண்டு சேர்க்கவும்.லேசாக கொதி வந்ததும் அடுப்பை ஆப் பண்ணவும்.

  5. 5

    மல்லிதழை போடவும்.நல்ல மணமுள்ளருசி உள்ள பசியைத்தூண்டும் ரசம் ரெடி.🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes