கிராமத்து விருந்து: சுட்ட கார தக்காளி சட்னி(village style burnt tomato chutney recipe in tamil)

#VK கிராமத்து ஸ்டைலுடன் என் ஸ்டைலும் சேர்ந்த சத்து, சுவை, மணம், ருசி நிறைந்த சட்னி. தக்காளி, பூண்டு, மிளகாய் என் தோட்டத்து பொருட்கள். எல்லாம் ஆர்கானிக்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்
- 2
மிதமான நெருப்பின் மேல் ஒரு ஸ்டேண்ட் வைத்து தக்காளி, பூண்டு, மிளகாய் க்ரில் செய்க (சுடுக). இடுக்கியால் tongs பிடித்து அப்போ அப்போ திருப்பி க்ரில் செய்க தோல் கருகிய பின் எடுத்து ஆற வைக்க. பின் தோல் உரிக்க.
- 3
ஒரு சின்ன உரலில் (mortar and pistle) முதலில் பூண்டு சேர்த்து குழவியால் மேஷ் செய்க. பின் மிளகாய் சேர்த்து நசுக்குக. பின் தக்காளி சேர்த்து நன்றாய் மேஷ் செய்க. இதை எடுத்து ஒரு போலில் சேர்க்க. உப்பு, மஞ்சள் பொடி, ஸ்பைஸ் மிக்ஸ் பொடி சேர்த்து மிக்ஸ் செய்க. மிதமான நெருப்பின் மேல் சாஸ்பேனில் 1 மேஜைகரண்டி எண்ணை சூடானதும் கடுகு சேர்க்க, பொறிந்ததும் சீரகம் கறிவேப்பிலை சேர்க்க. பெருங்காயப்பொடி போட்டு அணைக்க. தாளித்த பொருட்களை சட்னிஉடன் சேர்க்க. கொத்தமல்லி போட்டு அலங்கரிக்க..
- 4
ருசியான சட்னியை ருசிக்க. சாதம், தோசை, சப்பாத்தி, அடை, அல்லது உப்புமா. பொங்கல் கூட பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

க்ரில்ட் தக்காளி சட்னி(grilled tomato chutney recipe in tamil)


கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)


கார சாரமான சட்னி(SPICY CHUTNEY RECIPE IN TAMIL)


தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)


வெங்காய தக்காளி பூண்டு கார சட்னி(Venkaaya thakali poondu kaara chutney recipe in tamil)


தக்காளி வெங்காய வேர்க்கடலை கார சட்னி(Tomato onion groundnut chutney recipe in tamil)


கார சாரமான கொத்தமல்லி, உருளை, வெங்காய பகோடா(onion potato pakoda recipe in tamil)


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masala recipe in tamil)


உருளை ஸ்டவ்ட் டம்ப்லிங்க்ஸ் கூடிய தக்காளி குழம்பு (Urulai stuffed dumblings recipe in tamil)


உருளை தக்காளி பன்னீர் மசாலா(potato paneer masala recipe in tamil)


உளுந்து போண்டா (Ulunthu bonda recipe in tamil)


முருங்கை கீரை வடை(murungai keerai vadai recipe in tamil)


முருங்கை கீரை வடை


பட்டாணி பன்னீர் மசாலா (mutter panneer masaalaa)


தவல வடை


பஞ்ச வடை (Panja vadai recipe in tamil)


பருப்பு உருண்டை மோர் குழம்பு(paruppu urundai mor kulambu recipe in tamil)


தக்காளி புலவ்(tomato pulao recipe in tamil)


பீட்ரூட் ஹல்வா(beetroot halwa recipe in tamil)


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)


கீரை வடை(KEERAI VADAI RECIPE IN TAMIL)


கிராமத்து தக்காளி சாதம்(village style tomato rice recipe in tamil)


கறி வேப்பிலை பேஸ்ட் சேர்த்த தக்காளி இஞ்சி பூண்டு சூப்(soup recipe in tamil)


கிராமத்து மட்டன் பிரட்டல்(village style mutton fry recipe in tamil)


ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)


தக்காளி இஞ்சி கருப்பு பூண்டு பருப்பு ரசம்(rasam recipe intamil)


அத்தி-சிகப்பு காராமணி கூட்டு சாதம்


ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)


தேங்காய் போண்டா

கமெண்ட் (3)