கேரள கிராமத்து நெத்திலிமீன் குழம்பு(சிறியமீன்)(village style nethili meen kulambu recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#VK

கேரள கிராமத்து நெத்திலிமீன் குழம்பு(சிறியமீன்)(village style nethili meen kulambu recipe in tamil)

#VK

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணி நேரம்
5 பேர்கள்
  1. அரை கிலோநெத்திலிமீன் -
  2. 2பச்சை மிளகாய் -
  3. 2 ஸ்பூன்மிளகாய் பொடி-
  4. கொஞ்சம்இஞ்சிதட்டியது-
  5. நெல்லிக்காய்அளவுகொடம்புளிorசாதா புளி-
  6. அரைஸ்பூன்மஞ்சள் பொடி-
  7. தேவைக்குஉப்பு -
  8. அரைக்க
  9. 1 கப்தேங்காய்துருவல்-
  10. 6சின்னவெங்காயம்-
  11. தாளிக்க
  12. 4 ஸ்பூன்தேங்காய்எண்ணெய்-
  13. அரைஸ்பூன்கடுகு -
  14. 10 கொத்துகருவேப்பிலை-

சமையல் குறிப்புகள்

முக்கால்மணி நேரம்
  1. 1

    முதலில் மீன்களை நன்கு கழுவி சுத்தம் பண்ணிக்கொள்ளவும்.ஒரு மண் சட்டியில் இஞ்சி சதச்சது,மிளகாய்பொடி,போட்டு புளிகரைத்து ஊற்றவும்.

  2. 2

    பின் தேங்காய்,வெங்காயம் அரைத்த விழுது சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து கையால் நன்கு கரைத்து விடவும்.உப்பு சேர்க்கவும்.

  3. 3

    பின் பச்சைமிளகாய் சேர்க்கவும்.

  4. 4

    நன்கு கொதிக்கும் போது மீன்களைக்குழம்பில் போடவும்.மீன்கள் உடனே வெந்து விடும். பின் ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆப் பண்ணி விடவும்.

  5. 5

    மண்சட்டி சூட்டிலேயே மீன்அழகாக வெந்துவிடும்.பின்வேறுவாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை தாளிக்கவும்.

  6. 6

    பின் மீன் குழம்பில்தாளித்ததை ஊற்றவும்.நெத்திலி மீன்குழம்பு ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes

More Recipes