தோசை பீட்சா (dosa pizza recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ds

தோசை பீட்சா (dosa pizza recipe in Tamil)

#ds

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
4நபர்கள்
  1. 2கப் தோசை மாவு
  2. 1/4கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
  3. 1/4கப் பொடியாக நறுக்கிய கலர் குடை மிளகாய்
  4. 1ஸ்பூன் ஓரிகனோ
  5. 1ஸ்பூன் பிஸ்சா சீசனிங்
  6. தேவையானஅளவு பிஸ்சா சாஸ்
  7. 2டேபிள் ஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ்
  8. தேவையானஅளவு சீஸ்

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    முதலில் சிறிது தடிமனாக தோசையை ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்

  2. 2

    அதன்மேல் சாஸ் தேய்த்து அதன் மேல் லேசாக சீஸ் துருவி விடவும்..

  3. 3

    அதன்மேல் வெங்காயம் குடைமிளகாய் தூவி விடவும்..

  4. 4

    அதன் மேல் ஓரிகனோ, பிஸ்சா சீசனிங்,சில்லி ப்ளேக்ஸ் தூவி விடவும்

  5. 5

    அதன் மேல் சிறிது சீஸ் தூவி தோசைக்கல்லில் வைத்து மூடி சீஸ் உருகியதும் எடுக்கவும்

  6. 6

    இப்போது சூடான சுவையான தோசை பிஸ்சா தயார்... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Similar Recipes