மைசூர் பாகு(mysore pak recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் கடலைமாவை கட்டியில்லாமல் ஜலித்து கொள்ளவும்
- 2
சர்க்கரை உடன் அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மெல்லிய தீயில் கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பாகு எடுக்கவும்
- 3
பின் ஜலித்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறவும்
- 4
சர்க்கரை பாகு டன் மாவு சேரும் வரை மெல்லிய தீயில் வைத்து அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறவும்
- 5
கட்டி சேராமல் நன்கு கிளறவும் கட்டி விழுந்தது போல் இருக்கும் ஆனால் பயப்பட வேண்டாம் கிளற கிளற கட்டி எல்லாம் நன்கு கரைந்து விடும்
புதியதாக கிளறுபவர்கள் சிறிது சூடான நெய் விட்டு மாவை கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி கிளறலாம்
- 6
வேறு ஒரு கடாயில் நெய் மற்றும் எண்ணெய் விட்டு சூடாக்கவும்
- 7
சர்க்கரை பாகு பதம் வந்ததும் நெய்யை சூடாக்கினால் மாவு சர்க்கரை பாகுடன் சேர்வதற்கு சரியாக இருக்கும்
- 8
பின் சூடான நெய் எண்ணெய் கலவையை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்
முதலில் ஊற்றிய நெய் எண்ணெய் கலவையை மாவு உள் இழுத்த பிறகு மீண்டும் நெய் எண்ணெய் கலவையை ஊற்றி கிளறவும் இவ்வாறு முழுமையாக நெய் எண்ணெய் கலவையை ஊற்றி நன்றாக கிளறவும்
- 9
நுரை பொங்க வரும் தொடர்ந்து அடுப்பை மெல்லிய தீயில் வைத்து நன்றாக கிளறவும்
- 10
அடியில் இருந்து மேலே திருப்பி விட்டால் நன்கு நுரைத்து பொங்கி வரும் அதுவே பதம் பின் நெய் தடவி பட்டர் பேப்பர் விரித்து ரெடியாக உள்ள ட்ரேயில் ஊற்றவும்
- 11
ட்ரேயில் ஊற்றி சமப்படுத்தி தட்டி விடவும் பின் சிறிது நேரம் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை ஆறவிடவும்
- 12
பின் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பின் இரண்டு மணி நேரம் வரை நன்றாக ஆறவிட்டு கவிழ்க்கவும்
- 13
பின் பட்டர் பேப்பரை உரித்து எடுத்து பதம் சரியாக இருந்தால் கத்தியே போட வேண்டாம் அழகாக அதுவே வரும்
- 14
சுவையான ஆரோக்கியமான மைசூர் பாகு ரெடி 1 மாதம் வரை நன்றாக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
#arusuvai 1மைசூர் பாகு எனது 100ஆவது ரெசிபி. இதை இங்கு பதிவிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாவில் வைத்தவுடன் கரையும் இந்த மைசூர் பாகை அனைவரும் சுவைக்கவும். Renukabala -
-
மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
ஸ்டப்ஸ்டப் ஆக கவனித்து செய்தோம் என்றால் அருமையாக வரும்.ஒரிஜினல் மைசூர்பாக். SugunaRavi Ravi -
-
-
-
-
மைசூர் பா(mysore pak recipe in tamil)
அந்தக்காலங்களில், கல்யாண, வீட்டு விசேஷப் பந்தியில் இலையில் முதலில் வந்து விழுவது வாழைப்பழம் மற்றும் மைசூர் பாக். அதுவும் கெட்டி மைசூர் பா.இப்போது அது மாறி நவீன திருமணப் பந்திகளில் பரிமாறப்படும் இனிப்புகளும் நவீனமாக காட்சியளிக்கின்றன நெய் மைசூர் பாகாக. மிருதுவான விலையுயர்ந்த வாயில் வைத்ததும் உருகும் நெய் மைசூர்பா. வெறுமனே பார்த்தாலே திகட்டி விடுகிறது இந்த மிருதுவான நெய் மைசூர் பா.தற்போதைய மெகா பந்திகளில் பெற முடியாத ஒரு சுவை அனுபவம் ஒரு சிங்கிள் கெட்டி மைசூர் பாக்கு உள்ளடக்கியது. அந்த கெட்டி மைசூர் பா செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் செய்து சுவைத்து பாருங்க திகட்டாத அதே சமயம் சுவையான கெட்டி மைசூர் பா. Samu Ganesan -
கேரட் மைசூர்ப்பா (Carrot mysore pak recipe in tamil)
#Arusuvai1#goldenapron3 Sudharani // OS KITCHEN -
-
நெய் மைசூர் பாகு(ghee mysorepak recipe in tamil)
#FRநமது குழு நிர்வாகிகள் மற்றும் என் உடன்பிறவா அன்பான அனைத்து சகோதரிகளுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
-
முந்திரி மைசூர் பாக்(cashew mysore pak recipe in tamil)
#CF8 Mysorepak.வித்தியாசமான சுவையில் கடலைமைவுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து செய்த மைசூர்பாக்... Nalini Shankar -
மைசூரு பாகு (mysore Pak Recipe in Tamil)
கடலைமாவு,சர்க்கரை, நெய்/ரீபெய்ன்ஆயில்சர்க்கரையை பாகு எடுத்துக் கொண்டு கடலைமாவு அத்துடன் சேர்த்து கிளறவும் இலேசாக இருக ஆரம்பிக்கும் போது நெய்/எண்ணெய் சேர்த்து கொண்டே வர வேண்டும் கடாயில் ஒட்டாமல் பிரலும் பக்குவத்தில் தட்டில் வார்த்து சிறிது ஆறியதும் துண்டுகள் போடவேண்டும் Yasmin Hussain -
-
-
-
-
-
-
பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 1000மாவது பதிவாக பீட்ரூட் மைசூர் பாக் ஸ்வீட் செய்து பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். Renukabala -
-
-
ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)
#SAமைசூர் பாக் நிறைய விதத்தில் செய்துள்ளேன். சரஸ்வதி பூஜைக்கு வித்யாசமாக ஹார்லிக்ஸ் மைசூர் முயற்சித்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala
More Recommended Recipes
கமெண்ட்