அரைக்கீரை பொரியல்(araikeerai poriyal recipe in tamil)

Ishwarya Mano
Ishwarya Mano @ishu65

அரைக்கீரை பொரியல்(araikeerai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
3 பேர்
  1. அரைக்கீரை
  2. இரண்டு டேபிள் ஸ்பூன்தேங்காய் எண்ணெய்
  3. ஒரு டீஸ்பூன்கடுகு
  4. ஒரு டீஸ்பூன்உப்பு
  5. கால் டீஸ்பூன்மஞ்சள் தூள்
  6. அரை டீஸ்பூன்மிளகாய் தூள்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    கீரையை சுத்தம் செய்து பொடியாக அரிந்து தண்ணீரில் நன்றாக கலுவி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெயை சேர்த்து கடுகு சேர்த்து வெங்காயத்தை சேர்த்து தாளித்துக் கொள்வோம் இதையும் சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    திரையை சேர்த்த பிறகு உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    தட்டு போட்டு பத்து நிமிடம் சிம்மில் வேக வைக்கவும்

  5. 5

    நீர் அனைத்தும் நன்றாக சுண்டிய பிறகு கீரை பொரியலை பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ishwarya Mano
அன்று

Similar Recipes