நேந்திரம்பழநெய்ரோஸ்ட்(nendram pazha nei roast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நேந்திரம்பழத்தை கட்பண்ணிக்கொள்ளவும்.தேவையானதை எடுத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு தோசை வாணலியை அடுப்பில் வைத்து கட் பண்ணிய வாழைப்பழத்தை அதில் போடவும். நாட்டு சர்க்கரையை மேலே தூவவும்.
- 3
பின் நெய்ஊற்றவும்,நன்குபிரட்டி பிரட்டி விடவும்.லேசாகசிவந்து மணம் வரும்.அப்போது எடுத்து விடவும்.
- 4
நேந்திர பழநெய்ரோஸ்ட்ரெடி.குழந்தைக்கு மிகவும் சத்துள்ளது.மாலை டிபனுக்கு ஏற்றது.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
நெய் பொடி ரோஸ்ட் (Nei podi roast recipe in tamil)
#ga4தோசை மாவு இருந்தால் போதும். உடனே செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இட்லி பொடி தோசை. Meena Ramesh -
-
கருப்பு அரிசி பணியாரம் (Kavuni Paniyaram Recipe in Tamil)
#GA4#week19#Blackriceநன்மைகள். கருப்பு அரிசியில் நம் உடலுக்கு மிகவும் நன்மைகளை அளிக்கக் கூடியது இதில் அதிகப்படியான கல்சியம் உள்ளது இது எலும்பு தேய்மானத்திற்கு மிகவும் சிறந்தது மேலும் இதைக் கஞ்சியாக வைத்து சாப்பிடும் பொழுது உடல் எடை குறையும் Sangaraeswari Sangaran -
-
காலிபிளவர்ரோஸ்ட்5 நிமிடத்தில்(cauliflower roast recipe in tamil)
#qkசுடுதண்ணீரில்உப்புபோட்டு காலிபிளவரை எடுப்பது.நல்லது.புழு இருந்தாலும் வெளியே வந்துவிடும்.ரோஸ்ட் செய்யும்போதுவிரைவில் ரோஸ்டாகிவிடும். SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
-
-
-
கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)
#HJஇந்த களி எலும்புக்கு நல்லது.நல்லெண்ணெய் சேர்ப்பதால் எலும்பு Joined வலுப்பெறும்.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
வெந்தய டீ (Venthaya tea recipe in tamil)
#GA4#ga4#week2#fenugreekஇந்த டீ உடம்பிற்கு குளிர்ச்சி தரக்கூடியது பால் சேர்த்தும் ப௫கலாம் Vijayalakshmi Velayutham -
-
நெல்லி ஜீஸ் (Nelli juice recipe in tamil)
நெல்லி, பொதினா, இஞ்சி மிக்ஸியில் அடித்து தண்ணீர் கலந்து நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கவும். ஒSubbulakshmi -
-
பாலா முஞ்சலு (Balaa munchalu recipe in tamil)
#ap பாலா முஞ்சலு என்பது எளிதில் தயாரிக்கக்கூடிய இனிப்பு செய்முறையாகும், இது பல்வேறு வகையான பண்டிகைகளுக்காக செய்யப்படுகிறது.. இது இரண்டு வேறுபாடுகள் உள்ளன, ஒன்று ரவை மற்றும் மற்றொன்று அரிசி மாவுடன்.. நான் இன்று ரவையில் செய்ததை சொல்கிறேன் Viji Prem -
ஹோட்டல் ஸ்டைலில் ஸ்பெஷல் மசாலா நெய் ரோஸ்ட் (Masala nei roast recipe in tamil)
#இரவுஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப்போவது எல்லோருக்கும் மிகவும் பிடித்த மசாலா நெய் ரோஸ்ட். இதனை சுலபமாக உருளைக்கிழங்கு மசால் வைத்து செய்யலாம். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
ஹெல்தி இன்ஸ்டன்ட் நெய் சிக்கன் ரோஸ்ட் (Instant Nei chicken roast recipe in tamil)
கோல்டன் ஏப்ரன் பகுதியில் சிக்கன் என்ற வார்த்தையை நாங்கள் கண்டுபிடித்தோம் அதை வைத்து இந்த ரெசிபியை நாங்கள் செய்திருக்கிறோம் இந்த ரெசிபி செய்வது மிகவும் சுலபம் மற்றும் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய பொருட்கள் சேர்ந்திருக்கிறது சிக்கனில் வைட்டமின் மட்டுமல்லாமல் பொழுது சத்து கால்சியம்சத்து எல்லாமே நிறைந்து இருக்கிறது ஆதலால் இது உடம்புக்கு மிகவும் நல்லது வாருங்கள் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.#book #nutrient2 #goldenapron3 Akzara's healthy kitchen -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16359618
கமெண்ட்