டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1/2கப் மைதா
  2. 2முட்டை
  3. 2ஸ்பூன் வெனிலா எசன்ஸ்
  4. 1/2கப் பொடித்த சர்க்கரை
  5. 1/2ஸ்பூன் பேக்கிங் பவுடர்
  6. 1/8ஸ்பூன் பேக்கிங் சோடா
  7. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  8. 1/4கப் பால்

சமையல் குறிப்புகள்

40நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் சல்லடை வைத்து அதில் மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா கலந்து நன்றாக சலித்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2 முட்டையை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.. லேசாக நுரை வரும் போது சர்க்கரை சேர்த்து நன்றாக க்ரீமி பதத்திற்கு பீட் செய்து கொள்ளவும்

  3. 3

    நன்றாக பீட் செய்தவுடன் அதில் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் நன்றாக பீட் செய்யவும்..

  4. 4

    அதனுடன் பாலும் எண்ணெய்யும் சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.. எல்லாம் ஒன்றாகக் கலந்ததும் அதனுடன் சலித்து வைத்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.. கட் அண்ட் போல்ட் மெதட் இல் மெதுவாக கலக்கவும்..

  5. 5

    இப்போது ரெடி செய்த ட்ரேயில் அதை ஊற்றி பிரீட் செய்த அவனில் 160 டிகிரி செல்சியஸில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும்..

  6. 6

    ஒரு குச்சி வைத்து குத்தி பார்த்தால் மாவு குச்சியில் ஒட்டாமல் வந்தால் கேக் வெந்து விட்டதாக அர்த்தம் ஆறியவுடன் அதை வெளியே எடுத்து விருப்பப்பட்ட வடிவில் வெட்டிக் கொள்ளலாம்

  7. 7

    இது மிகவும் மிருதுவாக இருக்கும்.. கடையில் கிடைப்பது போலவே சுவையும் அருமையாக இருக்கும்

  8. 8

    சுவையான மிருதுவான டீ டைம் வெனிலா கேக் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes