தயிர் பூரி(tayir poori recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

தயிர் பூரி(tayir poori recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 10 பொறித்த பானி பூரி
  2. 1/4 கப் கெட்டி தயிர்
  3. 1 வெங்காயம்
  4. 1 சிறிய உருளைக்கிழங்கு
  5. 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்
  6. 1/4 தேக்கரண்டி சாட் மசாலா
  7. தேவையானஅளவு உப்பு
  8. 2 சிட்டி கை சீரகத்தூள்
  9. 2 மேஜைக்கரண்டி ஸ்வீட் சட்னி
  10. 1/4 கப் மிக்சர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசிக்கவும். இதோடு தேவையான அளவு உப்பு மிளகாய் தூள் சாட் மசாலா நறுக்கிய வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும்.

  2. 2

    ஒரு கிண்ணத்தில் தயிர் இரண்டு சிட்டிகை மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் கொஞ்சமாக உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

  3. 3

    பொறித்த பானி பூரி நடுவில் ஓட்டை போட்டு ஒரு தட்டில் வைக்கவும். இதில் கலந்து கிழங்கு மசாலாவை வைக்கவும்.

  4. 4

    அதற்கு மேல் தயார் செய்த தயிர் கலவையை ஊற்றவும். அதற்கு மேல் ஸ்வீட் சட்னியை ஊற்றவும்.

  5. 5

    கடைசியாக மேலே மிக்சர் சேர்த்து பரிமாறவும். சிம்பிளான தயிர் பூரி வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Similar Recipes