*ஹெல்தி கோதுமை மாவு நாண் *(wheat naan recipe in tamil)

#FC (Happy Friendship Day) @Nalini_cuisine
தோழி நளினி அவர்களுடன் சேர்ந்து செய்யும் ரெசிபி.இதற்கான கிரேவியை நளினி அவர்கள் செய்வார்கள்.நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து செய்யும் ரெசிபி.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
கோதுமை மாவை சலித்து, பௌலில், போடவும்.
- 3
அடுத்து மாவுடன் தயிரை சேர்க்கவும்.
- 4
தயிருடன் சர்க்கரை சேர்க்கவும்.
- 5
சர்க்கரையுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 6
பிறகு சோடா உப்பு சேர்க்கவும்.
- 7
அனைத்தையும் ஒன்று சேர கலக்கவும்.
- 8
அடுப்பை சிறு தீயில் வைத்து, தண்ணீரை வெதுவெதுப்பாக சூடுபடுத்தவும். வெதுவெதுப்பான தண்ணீரை, சிறிது, சிறிதாக விட்டு, சப்பாத்தி பதத்திற்கு மாவை பிசைந்துக் கொள்ளவும்.
- 9
பிறகு மாவின் மேல் மாவு காயாமல் இருக்க, 1 டீ ஸ்பூன் எண்ணெய் விட்டு, தட்டு போட்டு மூடி, 2 மணி நேரம், மாவை ஊற விடவும்.
- 10
ஊறினதும், மாவை, கல்லில் தூவி, உருண்டையை அதன் மேல் வைக்கவும்.
- 11
பிறகு மாவை இடவும்.
- 12
இட்டதை தட்டில், போடவும்.அடுப்பை ஹையில் வைத்து தவா சூடானதும், அடுப்பை சிறு தீயில் வைத்து, இட்டதை போடவும்.
- 13
இட்டதை போட்டதும், எண்ணெய் விடாமல்,ஒரு பக்கம் வெந்ததும், திருப்பி போடவும்.
- 14
திருப்பியதும், இரண்டு பக்கமும் கருகாமல் வேக வைத்து எடுத்ததும், அடுப்பை நிறுத்தி விடவும்.
- 15
எடுத்ததை, டிரேயில், போடவும்.இப்போது, சுடசுட,* ஹெல்தி கோதுமை மாவு, நாண் *தயார்.இதற்கு கிரேவி நன்றாக இருக்கும்.செய்து அசத்தவும்.ஓவல் வடிவத்திற்கு பதில் வட்டமாக இட்டுள்ளேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பட்டர் நாண்


தலைப்பு : கார்லிக் பட்டர் கோதுமை நாண்(wheat butter naan recipe in tamil)


கோதுமை பாதுஷா


கோதுமை பாதுஷா (Gothumai Badhusa Recipe in Tamil)


கோதுமை நாண்


கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)


ஹெல்தி அண்ட் நேச்சுரல் பட்டர் கோதுமை நான்


கோதுமை மாவு கச்சாயம் (Wheat flour kachchaayam) (Kothumai maavu kachchaayam recipe in tamil)


கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)


கார்லிக் பட்டர் நான்


கிறிஸ்துமஸ் கோதுமை குக்கீஸ்(wheat cookies recipe in tamil)


கோதுமை மாவு வெங்காய சமோசா (Wheat flour onion samosa)


கோதுமை மாவு குலோப்ஜாமுன்


இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)


🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)


*பழைய சாதம்*(palaya sadam recipe in tamil)


கோதுமை மாவு கேக் (Eggless)


கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)


கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)


கோதுமை தோசை(wheat dosa recipe in tamil)


*பேபி பொட்டேட்டோ 65* (baby potato 65 recipe in tamil)


கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)


Garlic wheat naan Recipe in Tamil


*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)


கோதுமை பட்டூரா (Gothumai Batura Recipe in Tamil)


தந்தூரி பட்டர் நான் (Tandoori butter naan recipe in tamil)


பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)


நாண்


வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)

கமெண்ட் (7)