குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)

#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun
குக்கர் மட்டன் பிரியாணி(cooker mutton dum biryani recipe in tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரில் செய்வதால்,1கப் அரிசிக்கு 1 1/4cup தண்ணீர் தான் அளவு.இங்கு 3கப்க்கு 3 3/4கப் தண்ணீர் தேவை.
- 2
நன்றாக கழுவிய மட்டன் துண்டுகளில்,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,மல்லித்தூள்,கரம் மசாலா,தயிர்,இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- 3
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு தாளிக்க கொடுக்கப்பட பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
- 4
பின் மெலிதாக நறுக்கிய வெங்காயத்துடன் உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 5
வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.பின் இதனுடன் ஊற வைத்த மட்டன் கலவை சேர்த்து,கவுச்சி வாசம் போவதற்கு, 10நிமிடங்களுக்கு மூடி போட்டு அடிக்கடி கிளறி விடவும்.
- 6
பின் 1கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின் உப்பு சரி பார்த்து குக்கரை மூடி 5விசில் விட்டு எடுக்கவும்.
குறைந்தது 40நிமிடங்கள் ஆகும்.குழம்பு செய்வதற்கு வைக்கும் விசில் அளவில் 1குறைவாக விடவும்.இன்னும் அரிசி போடும் பொழுதும் மட்டன் வேகும்.
- 7
குக்கர் மூடியதும் அரிசி ஊற வைத்து, குக்கர் off பணும்போது அரிசி வடிகட்டினால் போதும்.
- 8
ஆவி அடங்கியதும் குக்கர் திறந்து மீதமுள்ள 2 3/4கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசி போட்டு, நறுக்கிய மல்லி,புதினா சேர்க்கவும்.
உப்பு சரி பார்க்கவும். - 9
கொதிக்க ஆரம்பித்ததும்,பாதி லெமன் சாறு பிழிந்து கலந்து விட்டு,மீடியம் பர்னர் ஸ்டோவில் சிம்மில்,15நிமிடங்கள் வைத்து,1விசில் வைக்கவும்.விசில் வர வில்லையெனினும் 15 நிமிடத்தில் ஆஃப் செய்யவும்.
- 10
Off செய்த பிறகு உடனே திறக்காமல், ஆவியடங்கியதும் மேலும் 15நிமிடங்கள் விட்டு திறக்கவும்.உதிரியாக வெந்து வந்திருக்கும்.
- 11
அவ்வளவுதான். சுவையான,ஈஸியான, குக்கர் மட்டன் பிரியாணி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கத்தரிக்காய் தால்ச்சா(brinjal dalcha recipein tamil)
#FC அவளும் நானும்... @homecookie_270790 Ilakiya arun. Ananthi @ Crazy Cookie -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#eid#birthday1நமது குழுவில் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரிகளுக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் இந்த உணவு உங்க எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடும் வகையில் நான் இங்கு பதிவிடுகிறேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
#cookpadturns6பிரியாணி இல்லாத ஒரு பிறந்தநாளா இதோ டேஸ்டான மட்டன் தம் பிரியாணி விறகு அடுப்பில் செய்தது Sudharani // OS KITCHEN -
-
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN -
-
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
பாய் வீட்டு பிரியாணி(bai veetu biryani recipe in tamil)
#CF1பிரியாணி என்றாலே நமக்கு நினைவுக்கு வந்தது பாய் சகோதரர்கள் வீட்டில் செய்து தருவதுதான்....இதனை நமது இல்லங்களில் செய்து பார்க்க இந்த பதிவு... karunamiracle meracil -
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
1.5கிலோ சீரக சம்பா அரிசியில் வெஜிடபிள் பிரியாணி(veg biryani recipe in tamil)
#ric Ananthi @ Crazy Cookie -
-
-
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
ஹைதராபாத் மட்டன் பிரியாணி (Hyderabad mutton biryani recipe in tamil)
#andhraஆந்திர மாநிலம் , ஹைதராபாத் பட்டணத்தின் மட்டன் பிரியாணி உலகப்புகழ் பெற்றது...... அதனை நமது சமையலறையில் எவ்வாறு எளிமையான முறையில் தயார் செய்வது என்பதை இந்த பதிப்பில் காண்போம்..... karunamiracle meracil -
More Recipes
கமெண்ட்