விரத ஸ்பெஷல், *தேங்காய் பூரணம்*(viratha special thengai pooranam recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#VT
வரலக்ஷ்மி விரதம் அன்று தேங்காய் பூரணம் மிகவும் முக்கியமானது.அதை செய்வது மிகவும் சுலபம்.

விரத ஸ்பெஷல், *தேங்காய் பூரணம்*(viratha special thengai pooranam recipe in tamil)

#VT
வரலக்ஷ்மி விரதம் அன்று தேங்காய் பூரணம் மிகவும் முக்கியமானது.அதை செய்வது மிகவும் சுலபம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
6பேர்
  1. 2 கப்துருவிய தேங்காய்
  2. 2கப்வெல்லக் கரைசல்
  3. 6ஏலக்காய்
  4. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    தேங்காயை வெள்ளை பூவாக துருவிக் கொள்ளவும்.

  3. 3

    வெல்லத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு கரைந்ததும், நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பை சிறு தீயில் வைத்து, வெல்லக் கரைசலை ஊற்றி கொதித்து பாகு பதத்திற்கு வந்ததும், துருவின தேங்காய்,ஏலக்காயை, பொடித்து போட்டு, கெட்டியாக கிளறி இறக்கவும்.

  5. 5

    இப்போது, சுவையான, சுலபமான,* தேங்காய் பூரணம்*தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes