முருங்கைக்காய், கத்தரிக்காய் கூட்டு(murungaikkai kathirikkai koottu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பருப்பை நன்றாகக் கழுவி தேவையான அளவு தண்ணீர் மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்..
- 2
பருப்பு அரைப் பதம் வெந்ததும் அதனுடன் கத்தரிக்காயை சேர்த்து வேகவிடவும்..
- 3
முருங்கைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி வேக விட்டு அதில் உள்ள சதைப் பகுதியை மட்டும் தனியே பிரித்து எடுக்கவும்
- 4
கத்தரிக்காயும் பருப்பும் ஒன்றாக வெந்ததும் அதனுடன் வெந்த முருங்கைக் காயையும் அதனுடன் சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
- 5
மிக்ஸி ஜாரில் தேங்காய் வெங்காயம் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வெந்து கொண்டிருக்கும் கூட்டில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.. அத்துடன் தேவையான அளவு உப்பும் சேர்க்கவும்..
- 6
எல்லாம் சேர்ந்து வெந்ததும் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து கூட்டில் சேர்க்கவும்
- 7
இது வத்தகுழம்புடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.. இப்போது சூடான சுவையான கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு தயார்..
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

விரத ஸ்பெஷல், *முருங்கைக்காய் பொரிச்ச கூட்டு*(murungaikkai koottu recipe in tamil)


கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு


எண்ணெய் கத்தரிக்காய் & முருங்கைக்காய் கிரேவி


முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு


கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு


வாழைத்தண்டு கூட்டு (plantain stem kootu recipe in tamil)


புளியில்லா கறி(no tamarind curry recipe in tamil)


சுரைக்காய் கூட்டு(surakkai koottu recipe in tamil)


கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)


கல்யாண வீட்டு புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)


புடலங்காய் பருப்பு கூட்டு(pudalangai koottu recipe in tamil)


கத்தரிக்காய், முருங்கைக்காய் புளி கூட்டு!


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)


மாங்காய் முருங்கைக்காய், கத்தரிக்காய், பலா கொட்டை சாம்பார்


முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)


வெந்தயக்கீரை கூட்டு(vendayakeerai koottu recipe in tamil)


முருங்கைக்காய் கூட்டு (murungai kootu recipe in Tamil)


சௌசௌ பருப்பு கூட்டு(chow chow paruppu koottu recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)


முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு


கத்தரிக்காய் முருங்கைக்காய் சாம்பார்


முருங்கைக்காய் கத்தரிக்காய் புளிக் கூட்டு


முருங்கக்காய்,கத்தரிக்காய் மசாலா கூட்டு (Murunkaikaai, kathirikkaai masala kootu recipe in tamil)


பீர்க்கங்காய் கூட்டு (Peerkankaai koottu recipe in tamil)


பச்சை கத்தரிக்காய் பொறியல் (Green Brinjal Fry) (Kathirikkai poriyal recipe in tamil)


ராஜ்மா கத்தரிக்காய் கூட்டு(rajma koottu recipe in tamil)


கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy)


பப்பாளிக்காய் கூட்டு(raw papaya koottu recipe in tamil)


தலைப்பு : வெண் பூசணி கூட்டு(poosanikkai koottu recipe in tamil)


கத்தரிக்காய் கிரேவி (Brinjal gravy) (Kathirikkaai gravy recipe in tamil)

கமெண்ட் (4)