வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)

#KJ
வேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம்
வேர்க்கடலை பர்பி, விரத(peanut chikki recipe in tamil)
#KJ
வேர்க்கடலை ஒரு பிராண உணவு பொருள். வெல்லம் உடல் நலம் தரும் பொருள். இரும்பு சத்து நிறைந்தது; சுவையும் அதிகம்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை கைக்கருகில் வைக்க
வேர்க்கடலையை மைக்ரோவேவில் ரோஸ்ட் 3 நிமிடம், ஆறினபின் கையால் தேய்தால் தோல் நீங்கும்.
ஒரு தட்டில் நெய் தடவி ரெடியாக ஸ்டவ் பக்கத்தில் வைக்க - 2
கெட்டி பாகு செய்ய. வெல்லம் கூட ½ கப் நீர் சேர்த்து ஒரு சாஸ்பெனில் ஹை விலேமில் கொதிக்க வைக்க. உப்பு சேர்க்க வெல்லம் கறைந்த பின் நெருப்பை குறைக்க. ஏலக்காய் பொடி சேர்த்து கிளற கொதித்து சுண்டும். ஒரு சொட்டு பாகு நீரில் போட்டால் கரையாமல் இருக்கவேண்டும் விரலால் சுருட்டினால் கேட்டியாகும், வேர்க்கடலை சேர்த்து மிக்ஸ் செய்து உடனே தட்டில் பரப்புக. துடுப்பால் தட்டி சமப்படுத்துக
ஆரவைக்க - 3
சிறிது ஆறின பின் துண்டு போடுக. சுவையன பர்பி ரெடி. துண்டுகளை வேறொரு தட்டிரக்கு மாற்றுக நெவேத்தியம் செய்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சக்கரை பொங்கல்
#vattaram#cookerylifestyleஆரோக்கியமான உணவு, வெல்லம் நல்ல இனிப்பு பொருள், இரும்பு சத்து அதிகம். புரதத்திரக்கு பாசி பருப்பு. முந்திரி, திராட்சை, தேங்காய் அனைத்தும் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
-
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை சுண்டல்(peanut sundal recipe in tamil)
#CHOOSETOCOOKசுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
அவல் வேர்க்கடலை சத்து உருண்டை(poha peanut laddu recipe in tamil)
அவலுடன் வேர்க்கடலை சேர்த்து சத்தான உருண்டை ...#newyeartamil Rithu Home -
வேர்க்கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
#arusuvai1வேர்க்கடலை உருண்டை .நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது . Shyamala Senthil -
-
-
பீனட் லட்டு (Peanut laddo recipe in tamil)
#Ownrecipeநன்மைகள் . வேர்க்கடலை ஏழைகளின் பாதாம் வேர்கடலை சாப்பிடுவதினால் அதில் புரோட்டீன் கால்சியம் அதிகமாக உள்ளது வேர்க்கடலை கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை உற்பத்தி செய்கிறது Sangaraeswari Sangaran -
-
-
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
தலைப்பு : கடலை மிட்டாய் (peanut chikki recipe in tamil)
#nutrition*கடலையில் கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து,இரும்புச்சத்து,கால்சியம் அதிகம் உள்ளது.*நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்தது. G Sathya's Kitchen -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை சுண்டல்(verkadalai sundal recipe in tamil)
#SA #choosetocookOct2022சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய சத்தான சுவையான எல்லோரும் விரும்பும் ஸ்னாக் சுண்டல். நவராத்திரி 9 இரவும் வித விதமான சுண்டல். வேர்க்கடலை ஒரு பிராண உணவு. புரதம் நிறைந்தது. கூட சத்து நிறைந்த தேங்காய் Lakshmi Sridharan Ph D -
தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)
தேங்காய் நலம் தரும் பொருள். #variety Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை வெண்ணெய் சாண்ட்விச் 🥜🥜🥯 (Verkadalai vennai sandwich recipe in tamil)
#GA4 #WEEK12 வேர்க்கடலை இதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகும். மாவுச் சத்து கால்சியம் சத்து போன்றவை நிறைந்திருப்பதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. Ilakyarun @homecookie -
-
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்#ATW2 #TheChefstory Rithu Home -
கடலை கொட்டை பர்பி (Kadalai kottai burfi recipe in tamil)
#GA4#WEEK12#Peanutsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சத்து நிறைந்தது #GA4#WEEK12#Peanuts A.Padmavathi -
வேர்க்கடலை தக்காளி தொகையல்
#nutrients1 வேர்க்கடலை ஏழைகளின் முந்திரி எனக் கூறப்படும் அதிக புரதச்சத்து நிறைந்த ஒரு பொருளாகும். வேர்கடலையில் நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. விலை மலிவான எளிமையாக கிடைக்கும் சத்துள்ள ஒரு பொருள். வேர்க்கடலையை பயன்படுத்தி ஒரு தொகையல் ரெசிபியை பார்க்கலாம். Laxmi Kailash -
கோதுமை மாவு வெல்ல பர்பி
இது என்னுடைய நூறாவது பதிவு என்னுடைய நூறாவது பதிவும் இனிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கோதுமை மாவு வெல்லம் அரபியை பதிவிடுகிறேன் இது மிகவும் சுவையாக இருந்தது Gowri's kitchen -
சத்தான சுவையான கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#GA4#week15#Jaggerypeanutsweetவெல்லப்பாகில் அதிகப்படியான இரும்பு சத்து காணப்படுகிறது ரத்த சோகை உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் அனைத்து உணவிலும் வெல்லம் சேர்த்து வந்தால் மிக விரைவில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். Sangaraeswari Sangaran -
வேர்க்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)
#muniswariவேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் இருக்கின்றது, அன்றாடம் உபயோகப்படுத்துவது இந்த காலகட்டதுக்கு மிக முக்கியம்.. . சுலபமாக செய்ய கூடிய வேர்க்கடலை சட்னி.. Nalini Shankar -
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
#india2020வெல்லம் பதம்: வெல்லம் கரைந்து கொதி வந்தவுடன்.... ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் பாகை விட்டால்... அந்த வெல்லம் பாகு கட்டியாக மாறும் அதனை உடைத்தால் இதுவே சரியான பதம் ஆகும்(மொரு பொருளாக இருக்கும்)... இந்த பதம் வராமல் இருந்தால் மீண்டும் அடுப்பில் மிதமான தீயில் கிளறவும்... Aishwarya Veerakesari -
நிலக்கடலை பொடி(groundnut powder recipe in tamil)
#birthday4நிலக்கடலை ஒரு பிராண உணவு பொருள் புரதம். நல்ல கொழுப்பு சத்து நிறைந்தது. வாசனைக்காக கறிவேப்பிலை சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
டோஸ்டட் பிரட் ஸ்பினாச் சீஸ் சண்ட்விச்
#CBசத்து சுவை கூடிய நலம் தரும் சண்ட்விச், சிறுவர் சிறுமியர்ஆவலுடன் சாப்பிடுவார்கள். ஸ்பினாச் இரும்பு நிறைந்தது, அவசியம் உணவில் சேர்க்கவேண்டும் Lakshmi Sridharan Ph D -
வேர்க்கடலை குழம்பு
# bookவேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம்.அன்றாடம் நமது உணவில் ஒரு கை பிடி வேர்க்கடலை வேகவைத்தது சாப்பிட்டால் உடம்புக்கு மிகவும் நல்லதுஎங்கள் வீட்டில் அரைத்துவிட்ட வேர்க்கடலை குழம்பு இந்த முறையில் செய்வோம் .நீங்களும் செய்து பாருங்கள். Soundari Rathinavel -
சிமிலி உருண்டை /ராகி வேர்க்கடலை லட்டு (Simili urundai recipe in tamil)
#milletராகி வேர்க்கடலை லட்டு/ ராகி சிமிலி கால்சியத்தின் நல்ல மூலமாகவும், இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகவும் உள்ளது. இரத்த சோகை மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் அளவு ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்கள் தினமும் 2-3 ராகி சிமிலி பந்துகளை எடுக்கலாம், ஏனெனில் இது நிலைமையை மேம்படுத்த உதவும். இது பாலூட்டலை அதிகரிக்க உதவுகிறது. படி வாரியான படங்களுடன் இந்த எளிதான செய்முறையைப் பின்பற்றி ராகி லட்டு அல்லது ராகி வேர்க்கடலை சிமிலி செய்வது எப்படி என்று இன்று நாம் கற்றுக்கொள்வோம். இந்த ஆரோக்கியமான சுவையான லட்டு வாரத்திற்கு இரண்டு முறையாவது உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். Swathi Emaya
More Recipes
கமெண்ட் (5)