விரத மா லட்டு(maa laddu recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#kj

பண்டிகை நாட்களில் இது மிகவும் பிரபலமான ஒன்று

விரத மா லட்டு(maa laddu recipe in tamil)

#kj

பண்டிகை நாட்களில் இது மிகவும் பிரபலமான ஒன்று

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
6 பரிமாறுவது

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பாசிப்பருப்பை வெறும் வாணலியில் நிறம் மாறாமல் மெல்லிய தீயில் மணம் வர வறுத்து எடுக்கவும்

  2. 2

    சர்க்கரை உடன் ஏலக்காய் சேர்த்து பொடி செய்து கொள்ளவும்

  3. 3

    பின் இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளவும்

  4. 4

    பின் நெய்யை ஊற்றி மெல்லிய தீயில் சூடாக்கவும் புகை வர விட கூடாது மணம் மாறி விடும்

  5. 5

    பின் மாவில் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு அழுத்தி உருண்டை பிடிக்கவும் நெய் சூடாக இருக்க வேண்டும் ஆற விட கூடாது நெய் சூடா இருக்கும் போதே உருண்டை பிடிக்கவும்

  6. 6

    சுவையான ஆரோக்கியமான மணமான மா லட்டு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes