நிலக்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)

Roshan
Roshan @rose15cook

நிலக்கடலை சட்னி(peanut chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  1. 100 கிராம் நிலக்கடலை
  2. 50 கிராம் தேங்காய்
  3. 3 வர மிளகாய்
  4. 6 பல்பூண்டு
  5. 1 டீஸ்பூன் உப்பு
  6. 10 கிராம் புலி
  7. 5 சின்ன வெங்காயம்
  8. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    நிலக்கடலையை வறுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு மிக்ஸியில் தோல் உரித்த பூண்டு தேங்காய் துண்டு சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    புலி வரமிளகாய் சின்ன வெங்காயம் சேர்த்து கொள்ளவும்

  4. 4

    இப்போது உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அதனுடன் சின்ன வெங்காயத்தை அறிந்து சேர்த்துக் கொள்ளவும்

  5. 5

    அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாத்தி கொத்தமல்லியை தூவி விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Roshan
Roshan @rose15cook
அன்று

Top Search in

Similar Recipes