விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு
சமையல் குறிப்புகள்
- 1
ப்ரட் ஐ 4 சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பின் நெய் விட்டு சூடானதும் ப்ரட் ஐ பொரித்து எடுக்கவும் பின் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் ஏலத்தூள் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும் பின் பொரித்து வைத்துள்ள ப்ரட் ஐ சர்க்கரை பாகில் போட்டு இரண்டு புறமும் திருப்பி விட்டு முக்கி எடுக்கவும் ஊறவைக்க கூடாது டிப் செய்து மட்டும் எடுக்கவும்
- 2
பாலை அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் அதில் இருந்து சிறிதை எடுத்து ஆறவிடவும் இருபது நிமிடங்கள் வரை நன்றாக கொதிக்க விடவும் பாதியாக சுண்டி இருக்கும் பின் ஆறவைத்த பாலில் கஸ்டர்ட் பவுடர் மற்றும் பால் பவுடர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி நன்கு கிளறவும் பின் சற்று கொதித்து திக்கானதும் மில்க்மெயின்ட் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்
- 3
பாலை இறக்கிய பின் ப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் வறுத்த நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து ஆறவிடவும்
- 4
பின் ஒரு தட்டில் ப்ரட் ஃபீஸ் ஐ அடுக்கி அதன் மேல் இந்த பால் கலவையை பரவலாக ஊற்றவும் பின் அதை பிரிட்ஜில் 2 மணி நேரம் வரை குளிரவிட்டு மேலே கலர் கொப்பரை தேங்காய் துருவல் ஐ தூவி ஜில்லென்று பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மலாய் குல்பி ✨(malai kulfi recipe in tamil)
#birthday2ஐஸ் கிரீம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணும் ஒரு உணவு வகை. இதை நாம் கடையில் மட்டுமே வாங்கி சாப்பிடுவோம். ஆனால் வீட்டில் உள்ள எளிமையான பொருளில் வைத்து ஆரோக்கியமான முறையில் செய்யலாம் என்பதை செய்முறையின் மூலம் அறிந்து கொள்ளலாம். RASHMA SALMAN -
-
-
-
-
-
-
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
-
-
ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
#GA4 #WEEK21 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேக்கிரி ஜாம் ரோல். Ilakyarun @homecookie -
-
கேரட் அல்வா
#இனிப்பு வகைகள்சுலபமாக செய்யக் கூடிய அல்வா. குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்பி உண்பார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணக் கூடிய அல்வா கேரட் அல்வா. Natchiyar Sivasailam -
-
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
பாலுஷாஹி/பாதுஷா (Badhusha recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் #ap Azhagammai Ramanathan -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
-
ஆற்காடு மக்கன் பேடா(Arcot makkan peda)
#vattaram குலோப் ஜாமுன் மிக்ஸ் வைத்தே அருமையான மக்கன் பேடா செய்யலாம். மிகவும் சுவையான , ஜூசியான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். Deiva Jegan -
-
-
-
-
கேரட் ஃபலூடா
செயற்கையான நிறமூட்டிகளோ செயற்கை நறுமணப் பொருட்களோ சேர்க்காத ஒரு இயற்கை பானம்.ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.#carrotrecipe,#carrotfalooda,#falooda Feast with Firas -
🥮🥮😋😋 கராச்சி (பாம்பே) அல்வா 🥮🥮😋😋
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். Ilakyarun @homecookie -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
மேகி கறி பேலவர்
#maggimagicinminutes #collabகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்ஸ் Riswana Fazith
More Recipes
கமெண்ட்