தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)

#vc
பிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது.
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vc
பிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
1+1கப் மாவை 2முறைகளில் செய்தேன். - 2
தேங்காய் துருவலை மிக்சி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் ஒரு முறை சுற்றவும்.
- 3
கடாயில் 1ஸ்பூன் நெய் விட்டு,தேங்காய் துருவலை சேர்த்து,லேசாக கிளறி விட்டு,பொடித்த வெல்லம் சேர்க்கவும்.
- 4
வெல்லம் கரைந்து தேங்காய் துருவலுடன் சேர்ந்து திரண்டு வரும் போது ஏலக்காயை இடித்து சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
- 5
முதல் முறை:
1கப் மாவில்,1ஸ்பூன் நெய்,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு,நன்றாக கொதிக்கும் தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியால் கலந்து விட்டு 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். - 6
பின், தண்ணீரில் கைகளை நனைத்து மாவை பிசைந்து கொள்ளவும். கைகளில் எண்ணெய் தடவி, இந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து,வட்டமாக தட்டி பூரணம் வைத்து உருண்டையாக உருட்டி விடலாம்.
அச்சு பயன்படுத்தியும் வடிவங்கள் செய்யலாம். - 7
இரண்டாம் முறை:
கடாயில் 1கப் மாவிற்கு,1கப் தண்ணீர், சேர்த்து உப்பு மற்றும் 1ஸ்பூன் நெய் சேர்த்து கொதிக்க விட்டு கொதித்ததும் மாவை சேர்த்துக் நன்றாக கலந்து கொள்ளவும்.மாவு வெந்து திரண்டு வரும் பொழுது அடுப்பை அனைத்து 5 நிமிடங்களுக்கு மூடி போட்டு வைக்கவும். - 8
பின்பு கைகளை ஈரம் செய்து மாவை அழுத்தி பிசைந்து கொள்ளலாம். கைகளில் எண்ணெய் தடவி,மாவு எடுத்து நடுவில் பூரணம் வைத்து கைகளில் அழுத்தி கூம்பு வடிவம் கொண்டு வந்து விடலாம்.
- 9
இனி,குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதித்ததும் செய்து வைத்த வடிவங்களை தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 10
அவ்வளவுதான். சுவையான சாப்ட்டான தேங்காய் பூரண கொழுக்கட்டை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
-
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)
#vc - vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்... Nalini Shankar -
-
பொட்டுக்கடலை பூரண கொழுக்கட்டை (Pottukadalai poorana kolukattai recipe in tamil)
#steam Subhashree Ramkumar -
மிதமான சாப்பாட்டில் பூரண கொழுக்கட்டை
#leftoverகொழுக்கட்டை எல்லாருக்கும் பிடித்த உணவாகும். இதனை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மிதமான சாப்பாட்டில் ஒரு சுவையான பூரண கொழுக்கட்டை. Subhashree Ramkumar -
விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் தேங்காய் பூரண கொழுக்கட்டை(coconut poorana kolukattai recipe in tamil)
#npd1*விநாயகருக்கு*மிகவும் பிடித்தது ," மோதகம்" எனப்படும் ,* தேங்காய் பூரண கொழுக்கட்டை*தான். அது சதுர்த்தி அன்று மிகவும் முக்கியமானது. Jegadhambal N -
-
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steamபொதுவாக நாம் இடியாப்ப மாவு அதாவது கொழுக்கட்டை மாவு பயன்படுத்தி கொழுக்கட்டை செய்வது வழக்கம். நமது வீட்டில் கொழுக்கட்டை மாவு சில நேரங்களில் தீர்ந்து போயிருக்கும். அந்த சமயங்களில் எப்படி ஈசியாக இனிப்பு கொழுக்கட்டை செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம் Saiva Virunthu -
பொரித்த கொழுக்கட்டை(fried kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தியில் முக்கிய இடம் பெறுவது கொழுக்கட்டை.விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்முறை.m p karpagambiga
-
பருப்பு பூரண கொலுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#photo பருப்புகளில் சத்து அதிகம் உள்ளது. வெல்லம் தேங்காய் சேர்த்து செய்வது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Lakshmi -
எள்ளு நிலக்கடலை பூரண கொழுக்கட்டை (Ellu nilakadalai poorana kolukattai recipe in tamil)
#steam எப்பொழுதும் போல் ஒரே மாதிரியான பூரணம் செய்யாமல் வித்தியாசமாக செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyanga Yogesh -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
More Recipes
கமெண்ட் (7)