மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் தயிர் சேர்த்து உப்பு, சோடா உப்பு சேர்த்து நன்கு ஸ்பூன் வைத்து அடித்து கொள்ளவும்.
- 2
பிறகு மைதா மாவு சேர்த்து நன்கு கைகளால் இழுத்து அடித்து கொள்ளவும்.
- 3
பின்னர் இதில் சீரகம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கைகளால் அடித்து கலந்து கொள்ளவும்.
- 4
இந்த மாவு கலவையை அப்படியே அரை மணி நேரம் மேலாக வைத்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கைகளை லேசாக தண்ணீரில் நனைத்து சிறிதளவு மாவை பிய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.
- 5
சூப்பரான பொசு பொசு மைசூர் போண்டா தயார். கர்நாடக மாநிலத்தில் ரோடு கடைகளில் கிடைக்க கூடியது. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மைசூர் போண்டா(mysore bonda recipe in tamil)
#kkகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் மைசூர் போண்டா .மேலே மொறுமொறுப்பாக உள்ளே மிகவும் சாஃப்ட்டாக வெந்து அருமையான சுவையுடன் இருக்கும். Gowri's kitchen -
-
-
மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnatakaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா. Aparna Raja -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மைசூர் போண்டா (Goli baji)
#karnataka#the.chennai.foodieஉடுப்பி ஸ்டைல் மைசூர் போண்டா. எல்லா இடங்களிலும் காணப்படும் டீ டைம் ஸ்னாக்ஸ் ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
மங்களூர் போண்டா / Mangalore Bonda Recipe in Tamil
#magazine1 இந்த போண்டா மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி.. இது இரண்டு விதமாக செய்யலாம்... பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்தும் பண்ணலாம் நான் இப்பொழுது செய்திருப்பது போலும் செய்யலாம் செய்வதும் சுலபம் தான்... Muniswari G -
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
-
-
-
-
-
-
மைசூர் பன்(Mysore bun)
#karnatakaமைசூரில் மிகவும் பிரபலமான இந்த ரெசிபியை தமிழில் பார்க்கலாம். Poongothai N -
-
திருவாரூர் ஸ்பெஷல் கார போண்டா/ tiruvarur special kara bonda recipe in tamil
#vattaram 14*திருவாரூரில் செய்யப்படும் திடீர் கார போண்டா.இதனை திடீர் விருந்தாளிகளுக்கு வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நாம் செய்து கொடுத்து அசத்தலாம். kavi murali -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16475990
கமெண்ட்