தாளித்த கொழுக்கட்டை(thalittha kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீர் உடன் உப்பு 2 ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கொதிக்க விடவும் கொதித்ததும் சிறிது சிறிதாக அரிசி மாவுடன் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்
- 2
பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும் பின் வேகவைத்த கொழுக்கட்டை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 3
சுவையான ஆரோக்கியமான தாளித்த கொழுக்கட்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
வல்லாரை கீரை சட்னி(vallarai keerai chutney recipe in tamil)
#Queen2வல்லாரை கீரையை பயன்படுத்தி புளி வைத்து இதற்கு முன் ஒரு சட்னி ரெசிபி பதிவிட்டு இருக்கிறேன் இது தக்காளி பயன்படுத்தி மற்றொரு செய்முறை படிக்கும் குழந்தைகளுக்கு வல்லாரை கீரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதை அடிக்கடி உணவில் சேர்த்து செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)
#VC #CRவெங்காயம் சேர்க்கவில்லை. எளிய முறையில் செய்த தேங்காய் கூடிய சுவையான கொழுக்கட்டை. #CR Lakshmi Sridharan Ph D -
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
பச்சரிசி வெள்ளை கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#Meena Rameshஎனக்கு மிகவும் பிடித்த மாலை வேளை டிபன் இது. Meena Ramesh -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
-
-
-
அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
#steam குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அம்மணி கொழுக்கட்டை. BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
காரசாரமான உளுத்தம் பருப்பு கொழுக்கட்டை... (Uluthamparuppu kolukattai recipe in tamil)
#steam.. கொழுக்கட்டை என்றாலே இனிப்புதான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்.. அதையே ஆரோக்கியமா நல்ல ருசியாக உளுத்தம்பருப்பில் பண்ணினால்........ Nalini Shankar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16476069
கமெண்ட்