தபேலி மசாலா பாவ் பன்(dabeli masala pav bun recipe in tamil)

Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970

தபேலி மசாலா பாவ் பன்(dabeli masala pav bun recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு
  1. 4 பன்
  2. 100 கிராம் ஒமப்பொடி
  3. 1/4 கிலோஉ.கிழங்கு
  4. கால் கப்புளிச்சட்னி
  5. கால் கப்பச்சை சட்னி
  6. அரை கப்பெ.வெங்காயம் நறுக்கியது
  7. ஒரு ஸ்பூன்தனியா
  8. தலா அரை ஸ்பூன்சீரகம்.மிளகு.சோம்பு
  9. தலா இரண்டு துண்டுகள்பட்டை.கிராம்பு.ஏலம்.பிரியாணி இலை
  10. இரண்டு துண்டுகள்உலர்த்த கொப்பரை
  11. ஒரு ஸ்பூன்உப்பு
  12. ஒரு ஸ்பூன்சீனி
  13. இரண்டு ஸ்பூன்சாட் மசாலா
  14. ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  15. சிறிதுகொத்தமல்லி இலை
  16. கால் கப்தேங்காய் துருவல்
  17. அரை கப்மாதுளை முத்துக்கள்
  18. 50 கிராம்வெண்ணெய்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயில் தனியா.சீரகம்.சோம்பு.மிளகு.பட்டை.கிராம்பு.ஏலம்.கொப்பரை.பிரியாணி இலை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

  2. 2

    இவை அனைத்தும் ஆறியதும் உப்பு.சீனி.மிளகாய் தூள் தலா ஒரு ஸ்பூன் சாட்மசாலா தூள் சேர்த்து மிக்சியில்அரைத்து பொடியாக்கவும்இது தபேலி மசாலா.

  3. 3

    உருளைக்கிழங்கை வேக வைத்து துருவி வைக்கவும்.பச்சை சட்னி.புளி சட்னி தயார் செய்து தனித்தனியே வைக்கவும்.

  4. 4

    ஒரு கடாயில்.இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் தபேலி மசாலா சேர்த்து கால் கப்.புளிச்சட்னி.கால் கப் தண்ணீர் ஊற்றிஇலைசாக கொதிக்க விடவும்.

  5. 5

    அதில் துருவிய கிழங்கை சேர்த்து கலந்து விடவும்.கலவை ஆறவிட்டு ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.

  6. 6

    அந்த தபேலி மசாலா மேல் சிறிது வெங்காயத் துருவல்.தேங்காய் துருவல்.கொத்தமல்லி இலை.ஓமப்பொடி.மாதுளை முத்துக்கள் தூவி ரெடியாக வைக்கவும்.

  7. 7

    பன்னை இலேசாக பிளந்து புளிச்சட்னி.பச்சை சட்னியை தடவவும். அதனுள் சிறிது வெங்காயத்துருவல் சேர்க்கவும்.

  8. 8

    மேலும் அதற்குள்ளே தபேலி மசாலாவை ஸ்டஃப் செய்து ஓமப்பொடியில் புரட்டி எடுக்கவும்.

  9. 9

    தோசைக்கல்லில் பட்டர் சேர்த்து பன்களை இரண்டு புறமும் இலேசாக சுட்டு புரட்டி எடுத்து பரிமாறவும்.

  10. 10

    குஜராத்தில் பிரபலமான
    ஸ்டீரிட் ஃபுட் தபேலி மசாலா பாவ் பன் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nazeema Banu
Nazeema Banu @Nazeema_1970
அன்று

Similar Recipes