முந்திரி பக்கோடா(cashew pakoda recipe in tamil)

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
முந்திரி பக்கோடா(cashew pakoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலைமாவு அரிசி மாவு உப்பு மிளகாய்த்தூள் மிளகுத்தூள் மற்றும் சோடா உப்பு ஆகியவற்றை சேர்த்து ஜலித்து கொள்ளவும் பின் சீரகம் ஓமம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் உருக்கிய வெண்ணெய் சேர்த்து விரல் நுனியில் நன்கு பிசைந்து கொள்ளவும் ப்ரட் க்ரம்ஸ் போல் வரும் பின் முந்திரி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்
- 2
பின் சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#cookpadturns4#dryfruit #Cashew nut Sudharani // OS KITCHEN -
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#GA4 #WEEK52 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், சிறிது நெய் விட்டு, முந்திரி சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஆயில் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.அழகம்மை
-
-
-
-
ரிங் முறுக்கு
பொதுவா இந்த முறுக்கு செய்வது கஷ்டம் இல்லை சும்மா டீவி பார்த்துக் கொண்டே ரெடி செய்து பின் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம் Sudha Rani -
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம் தயா ரெசிப்பீஸ் -
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
-
சிறுதானிய பக்கோடா (Siruthaaniya pakoda recipe in tamil)
#GA4 சிறுதானிய பக்கோடா சுவையானது சிறிது கடினமாகத்தான் இருக்கும் கடலை மாவு வீட்டிலேயே அரைத்து செய்தால் அது சிறந்தது கடையில் வாங்கும் மாவில் எப்படியும் கலப்படம் இருக்கத்தான் செய்யும் கடலைப்பருப்பு வாங்கி கழுவி காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால் எல்லா சமையலுக்கும் பயன்படுத்தலாம் இதில் கடலை மாவுடன் சில சிறுதானியங்கள் கலந்து செய்துள்ளேன் Chitra Kumar -
-
-
-
Combo முறுக்கு recipes in tamil
#cf2அரிசி முறுக்குகள் தேன்குழல் , முள்ளு முறுக்கு , ரிங் முறுக்கு , சீடை சுவையாக வந்தது முயற்சிக்கவும் Vidhya Senthil -
-
முறுக்கு(Murukku recipe in tamil)
#Npd2சாதத்தை வத்தல் வடாம் போடாம அரைத்து இந்த மாதிரி முறுக்கு சுட்டு கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி(karpooravalli ilai bajji recipe in tamil)
#kk சளி, இருமல் இருந்தால் கற்பூரவல்லி இலை சாப்பிட சரியாகும். அவ்விலையை வைத்து குளிருக்கு இதமாக பஜ்ஜி செய்தேன்.பஜ்ஜி இலை ஷேப்பில் இருப்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். punitha ravikumar -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
-
-
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
* ரிப்பன் பக்கோடா*(ribbon pakoda recipes in tamil)
#CF2 தீபாவளி ரெசிப்பீஸ்.அரிசி மாவுடன், பொட்டுக்கடலை மாவு சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.மேலும் பொட்டுக் கடலை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.தேங்காய் எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16476977
கமெண்ட்