மசாலா பூரி(masala puri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொண்டு அதை மத்து வைத்து மசித்து கொள்ளவும்
- 2
இப்போது ஒரு மிக்ஸியில் கொத்தமல்லி பொதினா பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு சூடான பிறகு சீரகம் பொடியாக நறுக்கி பெரிய வெங்காயத்தை வதக்கி கொள்ளவும் இப்போது அதனுடன் அரைத்து மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இப்போது வதக்கிய மசாலாவுடன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் தனியா தூள் கரம் மசாலா மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும் இப்பொழுது மசாலா தயார்
- 6
பூரி செய்வதற்கு மைதா மாவு ரவை உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் அதை ஒரு மணி நேரம் ஊற விட்டு சப்பாத்தியை போல் தேய்த்து அதை வட்ட வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்
- 7
வருத்த பூரியை பொடி செய்து ஒரு தட்டில் போட்டு அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை ஊற்றவும்
- 8
இப்பொழுது அதன் மேல் பொறியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி, துருவிய கேரட்டை சேர்க்கவும்
- 9
மேலே ஓம பொடி சேர்க்கவும்
- 10
இப்பொழுது சுவையான மசாலா பூரி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#ATW1 #TheChefStoryஸ்ட்ரீட் ஃபுட் சமையல் எங்கள் ஊரில் எப்பொழுதும் கிடைக்கும் பானிபூரியை நான் வீட்டில் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது sobi dhana -
-
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
மசாலா பூரி (Masala poori recipe in tamil)
உருளை, வெங்காயம், தக்காளி. பலவித ஸ்பைஸ்கள் கலந்த ஸ்பைஸி பட்டாணி கிரேவி பூரி மேல் #streetfood, Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
பானி பூரி(pani puri recipe in tamil)
#TheChefStory #ATW1 கோவையில் இதை ஸ்ட்ரீட் ஃபுட் ஆக சுவைத்திருக்கிறேன் . ஓரு ஃபுட் கார்டில் மணி அடித்துக்கொண்டே தெருவில் வருவார்கள். பானி பூரியை. முதல் முறையாக அங்கேதான் சாப்பிட்டேன். கோதுமையில்ஏராளமான ஊட்ட சத்துக்கள்-- நார் சத்து, விட்டமின்கள் செலெனியம், இரும்பு., கால்ஷியம், மேக்நீசியம் இன்னும் பல சத்துக்கள். கொழுப்பு இல்லை. மூளைக்கு, இதயத்திர்க்கு, இரத்தத்திர்க்கு, எலும்புக்கு, கிட்னிக்கு நல்லது, Lakshmi Sridharan Ph D -
-
-
-
ஒயிட் பானி பூரி (White paani poori recipe in tamil)
#made2 ஒயிட் பானிபூரி/ பங்காருபேட் பானிபூரி (பெங்களூர் ஸ்பெஷல் பானி பூரி) Azmathunnisa Y -
பட்டாணி புதினா மசாலா (Pattani puthina masala recipe in tamil)
#goldenapron3 #pudina Soundari Rathinavel -
பேல் பூரி (Bhel Puri recipe in tamil)
#GA4/Chat/Week 6* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது சாட் வகையாகும்.*அதில் கண்டிப்பாக இடம் பிடிப்பது இந்த பேல் பூரி .*இதை பத்தே நிமிடத்தில் மிக எளிதாக செய்திடலாம். kavi murali -
-
-
-
சோலா பூரி மற்றும் சன்னா மசாலா (Chola poori and channa masala recipe in tamil)
#pondicherryfoodieShree
-
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
More Recipes
கமெண்ட்