ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரை கப் நெய் சேர்த்து அதனுடன் ஐஸ் க்யூப் சேர்த்து நன்றாக தேய்த்துக் கொள்ளவும்
- 2
- 3
அது நன்றாக சாப்ட் ஆகிவிடும் இப்போது அதிலிருந்து ஐஸ் க்யூப்ஸை வெளியே எடுத்து விடவும்
- 4
அதனுடன் இரண்டு கப் மைதா மாவை சேர்த்துக் கொள்ளவும். மைதா மாவை கரைத்து வைத்துள்ள நெய்யுடன் கட்டி இல்லாமல் பொடித்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவு போல் பிசைய கூடாது
- 5
பிரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்ட பால் அரை கப் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும்
- 6
இப்போது ஐஸ் தண்ணீர் இரண்டு கப் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 7
கரைத்து வைத்துள்ள மாவை வடிகட்டிக் கொள்ளவும் அதனுடன் அரை எலுமிச்சம் பழ ஜூஸையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மாவு தண்ணீராக இருக்க வேண்டும்
- 8
சர்க்கரை பாகு செய்வதற்கு 100 கிராம் குறை மற்றும் 125 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 9
இப்போது ஒரு நீளமான பாத்திரத்தில் நெய் சேர்த்து காய வைக்கவும்
- 10
நெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் அரை ஸ்பூன் ஆக 3 குழி கரண்டி மாவை எண்ணெயில் விடவும் நடுவில் ஓட்டை இருக்க வேண்டும்
- 11
அது நன்றாக பொரிந்ததும் நெய் யில் இருந்து எடுத்துக் கொள்ளவும்
- 12
தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப்பாகை மேலே போட்டு பாதாம் பருப்புடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ஆரஞ்சு மற்றும் திராட்சை மாக்டேய்ல் (orange and grapes mocktail recipe in tamil)
#GA4 மிகவும் சுலபமான முறையில் மாக்டேய்ல் செய்யலாம். வீட்டில் செய்வதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். Week 17 Hema Rajarathinam -
-
-
-
ரசமலாய்(rasmalai recipe in tamil)
#ATW2 #TheChefStoryஸ்வீட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வருவது மில்க் ஸ்வீட் தான்.எனவே நான் ரசமலாய் செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
-
-
-
ஆர்காட் மக்கன் பேடா😋😋😋🧆🧆
#vattaram நம் நாட்டில் எந்த ஒரு பண்டிகையும் இனிப்பு இல்லாமல் நிறைவடையாது. அத்தகைய தருணங்களில் இந்த மக்கன் பேடா ஒரு சிறந்த இனிப்பாகும். ஆற்காட்டில் அனைத்து கடைகளிலும் கிடைக்கும் ஒரு பிரதான இனிப்பு பண்டம் இது. Ilakyarun @homecookie -
சிம்பிள் ரெட் வெல்வெட் கேக் (simple red velvet cake recipe in tamil)
#TheChefStory #ATW2 Muniswari G -
🥮🥮😋😋 கராச்சி (பாம்பே) அல்வா 🥮🥮😋😋
பளபள, வழவழ, கொளகொள என தித்திக்கும் அல்வா என்றாலே, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். Ilakyarun @homecookie -
க்ரீம் சீஸ் கேக் &சேர் பிஸ்கட்(Cream cheese cake,chair biscuit recipe in tamil)
#cookwithmilkபாலில் இருந்து எப்படி கிரீம் சீஸ் தயார் செய்வது என்பதையும் அந்த க்ரீம்களை பயன்படுத்தி எப்படி கேக் மற்றும் சார் வடிவத்தில் பிஸ்கட்டை அலங்கரிப்பது என்பதையும் பார்க்கலாம். இதற்கு அடுப்பு பயன்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கதுAachis anjaraipetti
-
-
More Recipes
- சௌசௌ கூட்டு(chow chow koottu recipe in tamil)
- * தேங்காய், புதினா,கெட்டி துவையல் *(mint coconut thuvayal recipe in tamil)
- கேரட் பர்பி(carrot burfi recipe in tamil)
- தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
- *தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
கமெண்ட்