தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் சேர்த்து. இதில் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கொத்தமல்லி புதினா இலைகளின் அரிசி சேர்த்து.
- 2
நன்றாக வதங்கிய பின் கெட்டியான தேங்காய் பாலை அளந்து ஊற்றிக் கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் தேங்காய் பால் கணக்கு போக மீதம் தண்ணீராக சேர்த்துக் கொள்ளவும். இதில் கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து குக்கரில் சேர்த்து மூடி போட்டு ஆவி வந்த பின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைத்து பிறகு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
தேங்காய் பால் ரைஸ் பிரியாணி(coconut milk rice recipe in tamil)
இது எனது கணவரின் அசத்தலான ரெசிபி Gayathri Ram -
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய் பால் சாதம் (Thenkaipaal satham recipe in tamil)
#GA4#Week14#coconut milk Subhashree Ramkumar -
-
தேங்காய் பால் சாதம்/Coconut milk Rice (Thenkai paal satham recipe in tamil)
#GA4 #week 14 தேங்காய் பால் சாதம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு.இதில் கேரட், பீன்ஸ், பட்டாணி போட்டு செய்வதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான சாதமிது.எளிமையாக செய்து விடலாம். Gayathri Vijay Anand -
-
-
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
-
-
-
பிரிஞ்சி சாதம்(brinji rice recipe in tamil)
பிரிஞ்சி சாதத்தில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் வயிற்றுப்புண் ஆறும். மிகவும் ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
-
-
-
தேங்காய் பால் சாதம் (Coconut milk satham recipe in tamil)
#GA4#Week 14#cocount milkமிகவும் ஈஸியான முறையில் உடனடியாக சமைக்க கூடியது. Suresh Sharmila -
-
தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
#M2021இந்த சாதம் பிரியாணியை ஞாபகம் படுத்தும் வகையில் மிகவும் நன்றாக இருந்தது சிறுதானியத்துக்கூட பருப்பு சேர்ப்பதால மிகவும் மிருதுவாக இருக்கும் ஆறினாலும் வரண்டு போகாது Sudharani // OS KITCHEN -
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16487748
கமெண்ட்