முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil)

Banumathi K
Banumathi K @banubalaji

வீட்டில் காய்கறிகள் இல்லாத பட்சத்தில் முட்டையை இதுபோல மசாலா ரோஸ்ட் செய்தால் அனைத்து வகையான சாதங்களுடன் அருமையான சைடு டிஷ் ஆகும் செய்வது மிக மிக எளிது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு

முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil)

வீட்டில் காய்கறிகள் இல்லாத பட்சத்தில் முட்டையை இதுபோல மசாலா ரோஸ்ட் செய்தால் அனைத்து வகையான சாதங்களுடன் அருமையான சைடு டிஷ் ஆகும் செய்வது மிக மிக எளிது குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமான உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
மூன்று பேர்
  1. நான்குமுட்டை
  2. மூன்று ஸ்பூன்கடலெண்ணெய்
  3. ஒரு ஸ்பூன்சில்லி சிக்கன் மசாலா

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும்

  2. 2

    முட்டைகள் வெந்ததும் ஆற வைத்து உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்

  3. 3

    ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் சிக்கன் 65 மசாலா சேர்த்து கலந்து கொள்ளவும் அடுப்பை எரிய விடக்கூடாது

  4. 4

    இப்பொழுது மிதமான தீயில் அடுப்பை ஆன் செய்து முட்டைகளின் மஞ்சள் கரு அடி பக்கம் இருக்கும்படியாக மசாலாவில் மெதுவாக வைக்கவும் மூன்று நிமிடங்கள் மசாலாவில் நன்கு ரோஸ்ட் ஆகும்படி விடவும் அதன் பின் ஒரு சிறிய ஸ்பூனால் மெதுவாகதிருப்பி விடவும்

  5. 5

    இப்பொழுது வாணலியை அப்படியே பிடித்து இரண்டு தடவை சுற்றி எடுக்கவும் மறுபடியும் ஒரு நிமிடம் ரோஸ்ட் ஆக விட்டு மெதுவாக எடுத்து விடலாம் மசாலாவில் உப்பு இருக்கிறதால் தனியாக உப்பு போடத் தேவையில்லை

  6. 6

    அருமையான முட்டை மசாலா ரோஸ்ட் சாப்பிடத் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Banumathi K
Banumathi K @banubalaji
அன்று
புதிய முறையில் ருசியான உணவை முயற்சி செய்து பார்ப்பதில் ஆர்வம்
மேலும் படிக்க

Similar Recipes