சிக்கன் புலாவ்(chicken pulao recipe in tamil)

சிக்கன் புலாவ்(chicken pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின் வடிகட்டி வைக்கவும்.
- 2
பொடி செய்ய வேண்டிய பொருட்களை பொடித்து வைக்கவும்
- 3
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, இலவங்கம், அன்னாசிப்பூ, மராட்டிமொக்கு போட்டு வதக்கி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இதில் சிக்கனை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். பின் பொடித்த மசாலா தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 5
பின்னர் புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி தயிர் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் அரைத்த முந்திரி விழுதை சேர்த்து கிளறி 400 மிலி தண்ணீர் சேர்த்து சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
- 6
அதே சமயம் அரிசியை உப்பு சேர்த்து 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி வைக்கவும்
- 7
பின்னர் அரிசியை சிக்கனுடன் சேர்த்து கலந்து விட்டு நெய், புதினா, கொத்தமல்லித்தழை, 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து மூடி தம் வைக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். பின் 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கலந்து சூடாகப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
#welcomeஇந்த வகை பிரியாணி நம் வீடுகளில் பாரம்பரிய முறைப்படி செய்வது. தக்காளி சேர்க்காமல் செய்வது. punitha ravikumar -
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி(thalapakkatti chicken biryani recipe in tamil)
மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடியது. #Newyeartamil punitha ravikumar -
கொங்கு ஸ்டைல் தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி(kongu style biryani recipe in tamil)
இந்த பிரியாணிக்கு தேங்காய்ப்பால் சேர்த்து செய்ய வேண்டும். குக்கரில் மிகவும் சுலபமாக செய்யக்கூடியது. #cr punitha ravikumar -
சிக்கன் வடி பிரியாணி(chicken biryani recipe in tamil)
இந்த வகை பிரியாணி சாதம் வடித்து செய்வதால் ஸ்டார்ச் குறைவாக இருக்கும். ஹெவியாக ஆகாது. உதிரியாக இருக்கும். punitha ravikumar -
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி(ambur mutton biryani recipe in tamil)
#wt3அரிசியை 3 நிமிடம் வேக வைத்து வடிகட்டி செய்யும் இப்பிரியாணி உதிரியாக அதிக மசாலா இல்லாமல் மிக சுவையாக இருக்கும். punitha ravikumar -
பெப்பர் ஹரியாலி சிக்கன்(pepper hariyali chicken recipe in tamil)
#winter பெப்பர் அதிகம் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் தந்தூரி வகை. குளிர் காலத்திற்கு ஏற்றது. punitha ravikumar -
-
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
ப்ரைடு சிக்கன் பிரியாணி(fried chicken biryani recipe in tamil)
#made1இந்த பிரியாணி ஹைதராபாத் ஸ்டைல் பிரியாணி. தம்பிரியாணி. சுவை சூப்பர். punitha ravikumar -
-
-
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
தூயமல்லி சிக்கன் கீரைஸ்(chicken ghee rice recipe in tamil)
#made3தூயமல்லி அரிசி பாரம்பரிய அரிசி வகையைச் சேர்ந்தது. சற்று பெரிய சைஸாக இருந்தாலும் சுவை, சத்து நிறைந்தது. punitha ravikumar -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
தம் காளான் க்ரேவி(dum mushroom gravy recipe in tamil)
தம் சிக்கன், தம் ஆலூ போல ட்ரை செய்வோமே என்று முயற்சித்தேன் மிக அருமையாக இருந்தது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட காளான் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
-
தேங்காய்ப்பால் தக்காளி சாதம்(coconutmilk tomato rice recipe in tamil)
பச்சைப்பட்டாணி, தேங்காய்ப்பால் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்களேன்.. punitha ravikumar -
வெஜிடபிள் பிரியாணி(vegetable biryani recipe in tamil)
எல்லா நாட்களிலும் சுலபமாக செய்யக்கூடியது. வித்தியாசமாக, சுவை நான் வெஜ் பிரியாணி போன்றே அசத்தலாக இருக்கும். நீங்களும் முயன்று பாருங்கள். punitha ravikumar -
-
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
-
-
-
More Recipes
கமெண்ட்