இன்ஸ்டன்ட் "சக்க வரட்டி" பிரதமன்(chakka varatti pradaman recipe in tamil)

#KS - paayasam.
கேரளாவின் நிறைய விதமான பிரதமன் ங்களில் மிக பிரபலமான பாயசம் சக்கை பிரதமன்.. ஓணம் பண்டிகைக்கு செய்யக்கூடிய சுவை மிக்க பாயசம்....இன்று சக்க வரட்டி வைத்து செய்த பிரதமன்...நெய்யில் நன்கு வதக்கி செய்கிற பாயசைத்தான் கேரளாவில் பிரதமன் என்கிறார்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
நன்கு பழுத்த பலா பழத்தை முழுகும் அளவு தண்ணீர் விட்டு வேக வைத்து நன்கு மசித்து அத்துடன் தேவையான வெல்லம் சேர்த்து நன்கு கிண்டி அல்வா பதத்துக்கு எடுத்து வைத்து கொண்டால் தேவையான பொழுதில் எடுத்து விரைவாக் இந்த பாயசம் செய்துவிடலாம்.இதை தான் சக்க வரட்டி என்று சொல்வார்கள்..1 வருடம் வரையிலும் பிரிட்ஜில் வைத்து கேட்டு போகாமல் உபயோக ப்படுத்தமுடியும் ம்...இதை வைத்து நான் செய்த இன்ஸ்டன்ட் சக்க பிரதமன்..
- 2
ஸ்டவ்வில் ஒரு அடிக்கன மான பாத்திரம் வைத்து 2 ஸ்பூன் நெய் விட்டு முதலில் முந்திரியை வறுத்து எடுத்தது பிறகு சக்க வரட்டியை சேர்த்து நன்கு புரட்டி கிளறி உதிர்த்து விடவும்
- 3
அதன் பிறகு இரண்டாம் பால் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். இளககமாயி சேர்ந்து கலந்து கொதிக்க ஆரம்பிக்கும்
- 4
அத்துடன் ஏலக்காய் சேர்த்த, பிறகு சிம் ஹீட்டில் வைத்து முதல் கெட்டி தேங்காய் பால் ஊற்றி நன்கு சூடானதும் ஸ்டாவ்வ் ஆப் செய்து வேறொரு பாத்திரத்துக்கு மாத்தி, வறுத்த முந்திரி சேர்க்கவும். பல்லு பல்லா கீறின தேங்காயை நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.
- 5
மிக மிக அருமையான ருசியில் இருக்கும் இந்த சக்க பிரதமன் அல்லது பலாப்பழ பாயசம்..... ஏற்கனவே அல்வா பதத்துக்கு செய்து வைத்திருக்கிறதினால் மிக எளிதில் செய்து விடலாம்... பலாப்பழ சீசனில் இதேபோல் செய்து வைத்து உபயோகப்படுதலாம்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)


நேந்திரம்பழ பாயசம்.. பழ பிரதமன்


சக்கரைவள்ளி கிழங்கு பாயசம்..(sweet potato payasam)


சேமியா பால் பாயசம்


அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)


பாலடை பிரதமன். (Paaladai prathaman recipe in tamil)


சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)


சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)


சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)


சக்கை வரட்டி


அவல் பாயசம் (Aval payasam recipe in tamil)


பச்சை பயறு அல்லது சிறு பயறு பாயசம்..(green gram payasam recipe in tamil)


கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)


பலாப்பழ பிரதமன்(jackfruit pradhaman recipe in tamil)


கேரள அடை பிரதமன்


கருப்பு கவுணி அரிசி - வெல்ல புட்டு(black rice puttu recipe in tamil)


அரிசி பருப்பு தேங்காய் பால் பாயசம்


கராமல் பாயசம்


நேந்திரம்பழ கீ ரோஸ்ட்.


கடலை பருப்பு பிரதமன்/சன்னா தாள் பாயாசம்


சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)


அவல் பாயாசம்


சுவையான உக்காரை(ukkarai recipe in tamil)


பிரசித்தமான கேரளா ஓலன் (Kerala oalan recipe in tamil)


பலாப்பழ பாயாசம் (சக்க பிரதமன்) (Palaapazha payasam recipe in tamil)


சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்


தர்பூஷணி தோல் அவியல்(watermelon rind aviyal recipe in tamil)


Aval puttu


மிளகு அவல்


இன்ஸ்டன்ட் பால் பாயாசம்

கமெண்ட்