கருவாட்டு முட்டை குழம்பு(karuvattu muttai kulambu recipe in tamil)

Fazeela
Fazeela @fazeela28

#KS

கருவாட்டு முட்டை குழம்பு(karuvattu muttai kulambu recipe in tamil)

#KS

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 2 பெரிய வெங்காயம்
  2. 1 தக்காளி
  3. 50 ml எண்ணை
  4. 50 கிராம தேங்காய் பேஸ்ட்
  5. 2 துண்டு கருவாடு
  6. 4 முட்டை
  7. 2 டீஸ்பூன் உப்பு
  8. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 2 டீஸ்பூன் தனியா தூள்
  10. .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 30 ml புளி கரைசல்
  12. சிறிதளவுகொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகை சேர்த்து அதனுடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  2. 2

    இப்போது அதனால் எப்போதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    இப்போது அதனுடன் தேங்காய் பேஸ்ட் புலி கரைசல் கொத்தமல்லியை தூவி கொதிக்க வைக்கவும்

  4. 4

    இப்போது கருவாட்டை தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு அதை கொதிக்கும் குழம்பில் போட்டு வேக வைக்கவும்

  5. 5

    மீன் வெந்தவுடன் நான்கு முட்டையை உடைத்து ஊத்தி ஆம்னி கார்னர் அதை அப்படியே தட்டு போட்டு மூடி வேக வைக்கவும்

  6. 6

    இப்போது சுவையான கருவாட்டு குழம்பு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Fazeela
Fazeela @fazeela28
அன்று

Similar Recipes