எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நிமிடம்
3 பேர்
  1. 2 மீடியம் சைஸ் தக்காளி
  2. 1/2 பெரிய வெங்காயம்
  3. 4 பல் பூண்டு
  4. 7 வரமிளகாய்
  5. தேவையான அளவுஉப்பு
  6. 2 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  7. 1/2 டீஸ்பூன் கடுகு
  8. 1 கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

2 நிமிடம்
  1. 1

    மிக்ஸியில் தக்காளி வெங்காயம் பூண்டு வர மிளகாய் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ARSHA
ARSHA @ARSAT
அன்று

Similar Recipes