தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 1 பெரிய துண்டுஇஞ்சி-
  2. 15பூண்டு பல்-
  3. 2பட்டை -
  4. 3கிராம்பு -
  5. 3ஏலக்காய்-
  6. 4பச்சை மிளகாய்-
  7. அரைஸ்பூன்மிளகு -
  8. 2அன்னாசிப்பூஇதழ்-
  9. சின்னகட்டுமல்லிதழை-
  10. இவையெல்லாம்அரைக்க
  11. அரை மூடிதேங்காய்-
  12. 6முந்திரிப்பருப்பு-
  13. (இந்தஇரண்டும்தனியாகஅரைக்கவும்
  14. தாளிக்க
  15. சோம்பு -அரைஸ்பூன். பிரிஞ்சிஇலை -2அன்னாசிப்பூ- 3 இதழ்
  16. 5பீன்ஸ்காய்-
  17. 1காரட் -
  18. கொஞ்சம்பச்சை பட்டாணி -
  19. கொஞ்சம்பட்டர் பீன்ஸ்-
  20. 2தக்காளி-
  21. 2உருளைகிழங்கு -
  22. 1பெரியவெங்காயம் -

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான யெல்லாம்எடுத்துக்கொள்ளவும்.தேங்காய், முந்திரிபருப்பு - அரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பூண்டு,இஞ்சி மல்லிதழை,பட்டை, uச்சைமிளகாய்,கிராம்பு,ஏலக்காய்,மிளகு,அன்னாசிப்பூ எல்லாம்அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    தேவையான வெங்காயம்,காய்களை கட் பண்ணிக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் குக்கரைவைத்து எண்ணெய்விட்டு சோம்பு,அன்னாசிப்பூ பிரிஞ்சி இலை,தாளித்து பின்வெங்காயம், காய்களை போட்டுவதக்கவும்.உப்பு சேர்க்கவும்.

  5. 5

    அரைத்தவிழுதைச் சேர்க்கவும்.பின் தேங்காய்முந்திரி அரைத்தவிழுதைச்சேர்க்கவும்.

  6. 6

    தேவையான தண்ணீர்விடவும்.

  7. 7

    மஞ்சள்தூள்சேர்க்கவும்.குக்கரைமூடவும்.சத்தம்வந்ததும் 2 நிமிடங்கள்வைத்து ஆப்பண்ணிவிடவும்.

  8. 8

    விசில் சத்தம்போனதும்,குக்கரைத் திறக்கவும்.சுவையான full vitmins rich குருமா ரெடி.சப்பாத்திபூரி,புரோட்டாவுக்கு காம்பினேசன்🙏😊நன்றி.மகிழ்ச்சி.முந்திரிபருப்பு சேர்ப்பதால் குருமா நல்லருசி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes