*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்*(apple pomegranate milk shake recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

சகோதரி ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி. தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம்,புற்று நோய், சர்க்கரை நோய், மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. மாதுளையில் வைட்டமின் ஏ,சி, ஈ அதிகம் உள்ளது.
@Renukabala, recipe,

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பேர்
  1. 2ஆப்பிள்
  2. 2மாதுளை
  3. 2 டம்ளர்காய்ச்சி ஆறின திக்கான பால்
  4. 3/4 கப்சர்க்கரை
  5. 10முந்திரி
  6. 10பாதாம்
  7. 2 ஸ்பூன்நறுக்கின, முந்திரி, பாதாம்
  8. 2 ஸ்பூன்அலங்கரிக்க:- நறுக்கின, பாதாம், முந்திரி,ஆப்பிள், மாதுளை

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    ஆப்பிளை சுத்தம் செய்து, தோல் சீவி நறுக்கவும்.மாதுளம் பழத்தை உரித்துக் கொள்ளவும். பாலை திக்காக காய்ச்சி ஆற விடவும்.

  2. 2

    பாதாம், முந்திரியை நறுக்கிக் கொள்ளவும்.பெரியமிக்ஸி ஜாரில், ஆப்பிள், மாதுளம் பழம், முந்திரி, பாதாமை போடவும்.

  3. 3

    பிறகு சர்க்கரையை போடவும்.

  4. 4

    அடுத்து பாலை சேர்க்கவும்.

  5. 5

    அனைத்தையும் மைய அரைக்கவும்.

  6. 6

    அரைத்ததை, நன்கு வடிகட்டி பௌலில் எடுக்கவும்.

  7. 7

    பின்பு, ஃபிரிட்ஜில். வைத்து, தேவையான போது, கிளாஸ் டம்ளர்களில் ஊற்றி, மேலே, ஆப்பிள், பாதாம், நட்ஸ்களை போட்டு, ஜில்லென்று குடிக்கவும். இப்போது,*ஆப்பிள், மாதுளை, மில்க் ஷேக்* தயார்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes