முட்டைக்கோஸ் கூட்டு(cabbage koottu recipe in tamil)

UMA MAHESHWARI
UMA MAHESHWARI @35UMA
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 75 கிராம் பாசிப்பருப்பு
  2. 1 மீடியம் சைஸ் முட்டைகோஸ்
  3. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1 டீஸ்பூன் சீரகம்
  5. 5 வர மிளகாய்
  6. 5 பல் பூண்டு
  7. 1 சின்ன சைஸ் தக்காளி
  8. 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  9. 1 டீஸ்பூன் நல்லெண்ணெய்
  10. 1 டீஸ்பூன் நெய்
  11. 1 டீஸ்பூன் கடுகு
  12. 2 கொத்து கருவேப்பிலை
  13. 1கையளவு கொத்தமல்லி
  14. தேவையான அளவுஉப்பு
  15. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பை அலாசி அரைவேக்காடு வேக வைக்கவும்

  2. 2

    மிக்ஸியில் மஞ்சள் தூள் சீரகம் வரமிளகாய் பூண்டு அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    வேக வைத்துள்ள பாசிப்பருப்பில் நறுக்கி வைத்துள்ள முட்டை கோசை சேர்த்து பின் சீரகம் வரமிளகாய் பூண்டு மஞ்சள் தூள் அரைத்த கலவையின் தக்காளி உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்கு வேக வைக்கவும்

  4. 4

    முட்டைகோஸ் நன்கு வெந்ததும்

  5. 5

    மற்றொரு கடாயில் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் நெய் இவை அனைத்தையும் சேர்த்து கடுகு கருவேப்பிலை கொத்தமல்லி இதனையும் சேர்த்து தாளித்து முட்டைகோஸ் கூட்டில் சேர்க்க வேண்டும் இப்போது முட்டைகோஸ் கூட்டு பரிமாறத் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

UMA MAHESHWARI
அன்று

Similar Recipes