உருளைக்கிழங்கு சிப்ஸ்(potato chips recipe in tamil)

Asma Parveen @TajsCookhouse
உருளைக்கிழங்கு சிப்ஸ்(potato chips recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோல் சீவி கழுவி கொள்ளவும் ஒரு மில்லிமீட்டர் திக்னஸ் இருக்குமாறு எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி அதிக தீயில் நன்றாக காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கை நேரடியாக எண்ணெயில் சீவவும்.
- 3
கிழங்கு சீவியுடன் தீயை சிறியதாக குறைத்து இரண்டு நிமிடங்கள் கரண்டியால் அழுத்தம் கொடுத்து உருளைக்கிழங்கை பொரிக்கவும். இரண்டு நிமிடத்தில் தண்ணீரின் சலசலப்பு அடங்கி கிழங்கு ஓரங்களில் சிவந்து வரும்.
- 4
இதனை எடுத்து மடிப்பாத்திரத்தில் சேர்க்கவும். தேவையான அளவு சிப்ஸ் செய்து போல் பொரித்து எடுத்து இதில் உப்பு மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி சாப்பிட்டால் உடனடி சிப்ஸ் வீட்டிலேயே தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் / potato chips recipe in tamil
#kilangu🥔சின்ன குழந்தைகளுக்கு லஞ்ச் உருளைக்கிழங்கு சிப்ஸ் நல்ல விரும்பி சாப்பிடுவாங்கdhivya manikandan
-
உருளைக்கிழங்கு சிப்ஸ் potato chips recipe in tamil
#kilanguகட் செய்வது மட்டும் தான் சற்று நேரம் ஆகும் ஆனால் செய்வது மிகவும் எளிது Sudharani // OS KITCHEN -
-
-
மெல்லிய உருளைக்கிழங்கு சிப்ஸ் (Thin Potato chips recipe in tamil)
#pot இது செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
உருளைக்கிழங்கு சிரித்த முகம் சிப்ஸ் (Potato smiley chips recipe in tamil)
#Kids 1#Snacksகுழந்தைகளுக்கு புது விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் . Sharmila Suresh -
-
உருளைக் கிழங்கு சிப்ஸ்(potato chips recipe in tamil)
#cf2சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள் Vidhya Senthil -
-
பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil
#veg செய்வது மிகவும் எளிது . ஆரோக்கியமான உணவு. Shanthi -
-
-
பொட்டேட்டோ சிப்ஸ் / potato fry recipe in tamil
#ilovecookingகுழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ஸ்னாக்ஸ் Shabnam Sulthana -
-
-
உருளைக்கிழங்கு பைட்ஸ்/ potato bites recipe in tamil
#kilangu#உருளைக்கிழங்கு#உருளைக்கிழங்கு பைட்ஸ் Sharmila V -
-
-
-
உருளைக்கிழங்கு பஜ்ஜி(potato bajji recipe in tamil)
பஜ்ஜி மாவு கலந்து நமக்கு பிடித்த காய்களை வைத்து பஜ்ஜி சுடலாம். சுவை வித்தியாசமாக இருக்கும். punitha ravikumar -
-
-
மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)
#streetfood Vimala christy -
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16548430
கமெண்ட் (2)