மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)

#DE - Happy Diwali.. 🎉2022.
தீபாவளி என்றாலே பல விதமான பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும்.. ஒரோ வாட்டியும் புதுசு புதுசா ஸ்வீட்ஸ், காரம் செய்ய ட்ரை பண்ணுவோம்... என்னுடைய சுவையான மொறு மொறு ரிங் முறுக்கு.. 😋
சமையல் குறிப்புகள்
- 1
பதப்படுத்த ப்பட்ட பச்சரிசி மாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்து எடுத்துக்கவும். ஸ்டவ்வில் ஒரு கடாய் வைத்து ஒரு கப் தண்ணி ஊற்றி லேசா கொதி வந்ததும் அத்துடன் மஞ்சள்தூள்
- 2
மிளகாய் தூள், உளுத்தம் மாவு, வெண்ணை சேர்க்கவும்
- 3
அத்துடன் கருப்பு எள்ளு, பெருங்காய தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 4
அத்துடன் அரிசி மாவு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்கு கிளறவும்.
- 5
எல்லா மாவும் சேர்ந்தால்போல் வரும்பொழுது ஸ்டவ்வில் இருந்து கீழே இறக்கி வைத்து ஒரு ஈர டாவ்வல் வைத்து பொதிந்து ஆற விடவும்
- 6
நன்கு ஆறின மாவை கை வைத்து நன்றாகசப்பாத்தி மாவு பதத்துக்கு சப்படாக பிசைந்து 5 நிமிடம் டாவ்வாலால் பொதிந்து வைத்துக்கவும்
- 7
பிறகு கொஞ்சம் மாவை எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து கை வைத்து நீள வடிவில் கனம் குறைத்து நீட்டமாக செய்துக்கவும்.
- 8
அதை நம்ம ஆள் காட்டி விரலில் வைத்து சுத்தி கட் செய்து இரண்டு பக்கத்தையும் ஒட்டி ரிங் போல் செய்யவும். எல்லா மாவையும் இதே போல் ரிங் செய்து வைத்துக்கவும்
- 9
ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஹீட்டை மிதமான சூட்டில் வைத்து ஒவொரு ரீங்காக எடுத்து எண்ணையில் போடவும்
- 10
திருப்பி விட்டு ஓசை நின்று சிவந்து மொறு மொறு ப்பானதும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும். அருமையான தோற்றத் துடன் மிக சுவையான காரமான் மொறு மொறு ரிங் முறுக்கு சுவைக்க தயார்....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முறுக்கு (murukku recipe in tamil)


புழுங்கல் அரிசி கார முள்ளு முறுக்கு(mullu murukku recipe in tamil)


ரிங் முறுக்கு (Ring Murukku Recipe in Tamil)


மினி பட்டர் கை முறுக்கு(mini butter murukku recipe in tamil)


செட்டிநாடு கை முறுக்கு(chettinadu murukku recipe in tamil)


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)


முறுக்கு(Murukku recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


ஆந்திரா ரிங் முறுக்கு (Andhra ring murukku recipe in tamil)


பட்டர் முறுக்கு(butter murukku recipe in tamil)


உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)


உடனடி முறுக்கு (instant murukku recipe in tamil)


தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)


தேங்காய்ப்பால் முறுக்கு (Thenkaaipaal murukku recipe in tamil)


பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)


மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)


பூண்டு கார முறுக்கு (Poondu kaara murukku recipe in tamil)


ரிங் முறுக்கு (Ring murukku recipe in tamil)


பொட்டு கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)


கோகனட் ரிங் முறுக்கு (Coconut ring murukku recipe in tamil)


தேங்காய் பால் முறுக்கு (Thengai Paal Murukku Recipe in Tamil)


செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)


புழுங்கல் அரிசி கை சுத்து முறுக்கு. (Pulunkal arisi kai murukku recipe in tamil)


முறுக்கு(murukku recipe in tamil)


மொறு மொறு பட்டர் தட்டை(thattai recipe in tamil)


முறுக்கு (Murukku recipe in tamil)


அச்சு முறுக்கு (Achu murukku recipe in tamil)


ரிப்பன் பக்கோடா🎗️💝✨(Ribbon pakoda recipe in tamil)


மகிழம்பூ முறுக்கு(சிறுபருப்பு முறுக்கு)(makilampoo murukku recipe in tamil)

கமெண்ட்