பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)

#sr
பச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம்.
பச்சை பயிறு ரசம்(green gram rasam recipe in tamil)
#sr
பச்சை பயிறு கடையல் அல்லது சுண்டல் செய்யும் போது, வடிக்கும் தண்ணீரை வீணாக்காமல்,இவ்வாறு செய்வது என் அம்மாவின் வழக்கம்.சுவையும் நன்றாக இருக்கும். இதே போல் தட்டைப் பயிரிலும் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பச்சை பயிறு சுண்டல் செய்வதற்கு அல்லது பயிறு கடையல் செய்யும் போது, வேக வைத்த தண்ணீர் மற்றும் வேக வைத்த பருப்பு 1/8கப் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
மிக்சி ஜாரில்,மிளகு,மல்லி, சீரகம்,வரமிளகாய், இஞ்சி,கறிவேப்பிலை லேசாக அரைத்து பின்,பூண்டு மல்லித்தழை சேர்த்து கொரொரப்பாக அரைக்கவும்.
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு,கடுகு,உளுந்து வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 5
வதங்கியதும்,மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும். பின்,அரைத்த விழுது சேர்த்து கிளறி,அதனுடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.
- 6
பச்சை வாசம் போனதும்,வேக வைத்த பச்சை பயிறு மற்றும் வடித்த தண்ணீர் சேர்க்கவும். பயிறு வேக வைக்கும் பொழுது உப்பு சேர்திருப்பதால்,இனி சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
இதனுடன் தண்ணீர் சேர்த்தால் சுவை மாறும்.ரசத்தின் தேவைக்கேற்ப,பயிறு மற்றும் வேக வைக்கும் தண்ணீரின் அளவைக் கூட்டிக் கொள்ளவும்.
- 7
இனி,அடுப்பை சிம்மில் வைத்து,மல்லி தழை மற்றும் தண்டு நறுக்கி சேர்க்கவும்.நன்றாக நுரைத்து வந்ததும்,கொதிக்கும் முன் இறக்கவும்.
- 8
அவ்வளவுதான். சுவையான பச்சை பயிறு ரசம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரசப் பொடி ரசம்(rasam recipe in tamil)
நான் ஏற்கனவே பதிவிட்ட ரசப் பொடி வைத்து ரசம் செய்யும் முறையை கொடுத்துள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8குறைந்த கலோரி கொண்டது.செரிமானத்திற்கு மிக நல்லது. Ananthi @ Crazy Cookie -
பச்சை பயிறு கிரேவி(green gram gravy recipe in tamil)
#HFபச்சை பயிறு எக்கச்சக்க நன்மைகளைக் கொண்டது.தினசரி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.என் வீட்டில்,இதை வேக வைத்து கொடுத்தால் சாப்பிடாதவர்கள் கூட, கிரேவி விரும்பி சாப்பிட்டனர். Ananthi @ Crazy Cookie -
கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
#srகீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
-
பாசி பயிறு சுண்டல் (Paasipayaru sundal recipe in tamil)
#jan1 பாசிப்பயறு(அ)பச்சை பயிறு மிகமிக சத்தானது. குழந்தைகளுக்கு இது போல் சுண்டல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டும் என்றால் சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து கொடுத்தால் இன்னும் ருசியாக இருக்கும். Laxmi Kailash -
கற்பூரவல்லி/ஓமவல்லி இலை ரசம்(karpooravalli rasam recipe in tamil)
பானையில் கூட கற்பூரவள்ளி வளர்க்கலாம் என்று கூறுவர்.*சளி ,இருமலை போக்க வல்லது.*தொண்டைப்புண் குறைக்கும்.*செரிமானத்திற்கு உதவுகிறது. Ananthi @ Crazy Cookie -
-
பைனாப்பிள் ரசம்(pineapple rasam recipe in tamil)
#srஇதன் சுவை மிகவும் வித்தியாசமாக இருக்கும் விஷேச நாட்கள் மற்றும் விழா நாட்களில் தினமும் செய்யும் ரசத்தை விட இந்த மாதிரி புதுவிதமாக செய்யலாம் Sudharani // OS KITCHEN -
தட்டபயிறு தக்காளி ரசம் (Thattapayaru thakkali rasam recipe in tamil)
#GA4 week10 சுவையான தட்டபயிறு தக்காளி ரசம் Vaishu Aadhira -
-
ரசம் (Rasam recipe in tamil)
#GA4 ரசம் இப்படி வச்சு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். கோவிட்க்கு ரொம்பவே நல்லதுன்னு சொல்றாங்க எல்லாருமே ரசம் வைச்சு சாப்பிடுங்க. sobi dhana -
தூதுவளை இலை ரசம்(thoothuvalai rasam recipe in tamil)
#cபருப்பு சேர்த்து செய்வதால் ருசி மிகவும் நன்றாக இருக்கும் புளி சேர்க்க வேண்டாம் தக்காளி புளிப்பே நன்றாக இருக்கும் புளி சேர்ப்பதால் தூதுவளை இலையில் உள்ள மருத்துவ குணங்கள் இழந்து விடும் Sudharani // OS KITCHEN -
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
பச்சை சட்னி(green chutney recipe in tamil)
#queen2பச்சை கண்களுக்கு குளிர்ச்சி மட்டுமில்லை; ஆரோக்கியதிர்க்கும் நல்லது. பச்சை நிறம் தரும் க்ளோரோபில் (chlorophyll): இதில் ஏகப்பட்ட இரும்பு, மேக்நீசியம் –உயிர் சத்துக்கள். கொத்தமல்லி, புதினா, கீரீன் ஆனியன், பச்சை மிளகாய். கறிவேப்பிலை –எல்லாம் பச்சை. ஸ்ரீதர் சட்னி பிரமாதம் என்று புகழந்ததால் என் உச்சி குளிர்ந்தது Lakshmi Sridharan Ph D -
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
பச்சை பயிறு இட்லி (Pachai payaru idli recipe in tamil)
#steam #photo பச்சை பயிறு உணவில் சேர்த்துக் கொள்வதால் பசியைத் தூண்டி, நல்ல ஊட்டமும், உடலுக்கு பலமும் தரும் Prabha muthu -
-
-
-
முடக்கத்தான் கீரை ரசம்(mudakkathan keerai soup recipe in tamil)
இந்த கீரை எலும்புகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.கசப்பு தன்மை கொண்ட இக்கீரையை,பருப்பு சேர்த்து ரசம் வைக்கும் போது கசப்பிலாத, சுவையான மற்றும் ஆரயோக்யமாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)
இந்த ரசம் சாப்பிடுவதால் சளி இருமல் குணமாகும் .குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்டும் சுவையில் இருக்கும். பருப்பு மிளகு ,பூண்டு அனைத்தும் சேர்த்து வைப்பதால் உடலுக்கு வலுவையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொடுக்கும். ரசப்பொடி சேர்த்து வைப்பதால் அருமையான சுவையில் இருக்கும் .ஒரு பிடி சோறு அதிகம் சாப்பிடுவர். Lathamithra -
More Recipes
கமெண்ட் (6)