சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவு உப்பு சேர்த்து கலந்து பின் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும்
- 2
மாவே கையில் எடுத்து பிடித்தால் மாவு உதிராமல் அப்படியே இருக்க வேண்டும் இதுதான் மாவிற்கான பதம்
- 3
கலந்து வைத்துள்ள மாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடு இல் அடித்துக் கொள்ளவும்
- 4
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்
- 5
பின் ஓட்டை ஜல்லடை பாத்திரத்தின் மேல் காட்டன் துணியை விரித்து அதன் மேல் கலந்து வைத்துள்ள மாவை சேர்த்து துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு வேக விடவும்
- 6
கோதுமை மாவு புட்டு நன்கு வெந்ததும் நாட்டு சர்க்கரை நெய் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை மாவு புட்டு(wheat puttu recipe in tamil)
#npd1@Suganya G


தலைப்பு : கோதுமை புட்டு(wheat puttu recipe in tamil)
#birthday1


கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)
#galatta1


ஸ்வீட் ராகி புட்டு (Sweet ragi puttu recipe in tamil)
#GA4 #week20


கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம்.


கோதுமை மாவு புட்டு (Kothumai maavu puttu recipe in tamil)
#steam


புதுவிதமஸ்கட்அல்வா(கோதுமை)(wheat halwa recipe in tamil)
#npd1The mystery Box chellenge


கோதுமை மாவு இனிப்பு கொழுக்கட்டை (Wheat flour sweet modak)
#வட்டாரம்


கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம்


கப்பா புட்டு(மரவள்ளி கிழங்கு புட்டு) (Kappaa puttu recipe in tamil)
#kerelaகப்பா கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு ஆகும். அனைத்து வீடுகளில் இது அன்றாட முக்கிய பங்கு வகிக்கின்றன.


கோதுமை மாவு கொழுக்கட்டை(wheat kolukattai recipe in tamil)
#npd1ஆரோக்கியமான பிடி கொழுக்கட்டை.


கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு..


குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்


கோதுமை இனிப்பு அப்பம்(wheat appam recipe in tamil)
#Kj


கோதுமை புட்டு (kothumai puttu recipe in Tamil)
#book


உதிரி புட்டு(puttu recipe in tamil)


கோதுமை பிஸ்கட்(wheat biscuit recipe in tamil)


கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
#HFFresh தேங்காய் துருவல் சேர்ப்பதால் ஆரோக்கியம் தான்.Skin பளபளப்பாகும்.முடிவளரும்.


🌺ராகி சேமியா புட்டு🌺(ragi semiya puttu recipe in tamil)
#cf6


கருப்பு கவுணி அரிசி - வெல்ல புட்டு(black rice puttu recipe in tamil)
#ku - கவுணி அரிசிWeek- 4சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி... இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவயான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.... கூடாமல் கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது... இதை வைத்து செய்த அருமையான வெல்ல புட்டு....


கோதுமை தோசை(wheat dosai recipe in tamil)


கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)
#keralaபழைய காலத்துல ஒப்பிட்டு பண்றது வந்து தேங்காய் ஓட்டில் தான் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளால இப்ப கூட பல இடங்களில் இந்த டெங்கு ஓட்டலை பண்றாங்க. அது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். இது வந்து ரொம்ப சுவையா இருந்துச்சு எல்லாரும் செஞ்சு பாருங்க


அரிசி மாவு புட்டு
#ilovecooking


கோதுமை புட்டு (Gothumai Puttu Recipe in Tamil)
#ebook


கோதுமை மாவு பாயாசம்(wheat payasam recipe in tamil)
#npd3


கோதுமை புட்டு வித் மாம்பழம் (Kothumai puttu with maambazham Recipe in Tamil)
#nutrient3


பச்சரிசி மாவு புட்டு(puttu recipe in tamil)
#7


கோதுமை மாவு புட்டு
#மகளிர் #book


வறுத்த கோதுமை மாவு புட்டு
#ilovecooking


* கோதுமை மாவு பிஸ்கெட்*(wheat biscuit recipe in tamil)
கோதுமை, இரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தமாக்கிறது.கோதுமையில் புற்றுநோயை தடுக்கும், வைட்டமின் ஈ, செலினியம், மற்றும் நார்ச்சத்து இருக்கின்றது.மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகின்றது.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16609129
கமெண்ட்