டால்கனோ காஃபி (Dalgona coffee recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை தண்ணீர் காப்பித்தூள் மூன்றையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். 5 - 10 நிமிடம் அடித்தால் க்ரீம் போல் வந்துவிடும்
- 2
கண்ணாடி டம்ளரில் குளிர்ந்த பாலை ஊற்றி அடித்து வைத்திருக்கும் க்ரீமை பாலின் மேல் செட் பண்ணி விருப்பபட்டால் மேலே காபி தூள் தூவி பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
டல்கோனா காஃபி புட்டிங்(Dalgona coffee pudding recipe in tamil)
#cookwithmilkகாபி சுவையில் மிகவும் மெதுவான புட்டிங் எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
-
-
-
-
காஃபி(coffee recipe in tamil)
#Npd4காலையில எழுந்து ஒரு காஃபி தான் நம்முடைய உண்மையான நட்பு அது தான் நம்முடைய எனர்ஜி ஸ்டார் Sudharani // OS KITCHEN -
பில்டர் காஃபி (Filter Coffee rceipe in tamil)
#GA4 #week 8 காலை மாலைகளில் முதலில் காஃபியை குடித்த பிறகுதான் அடுத்த வேலையை செய்வோம்.காஃபி நமக்கு புத்துணர்ச்சியை தரும். Gayathri Vijay Anand -
டல்கோன காபி / dalgona coffee
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காப்பித்தூள் மற்றும் வீட்டு அருகில் உள்ள பசும்பால் வைத்து ஒரு முயற்சி. Dhanisha Uthayaraj -
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
-
டால்கனோ காஃபி (Dalgano coffee recipe in Tamil)
#GA4 #coffee #week8சூப்பர் சுவையில் வித்யாசமாக காபி சாப்பிட வேண்டும் என்பவர்கள் இந்த காபி முயற்சித்து பாருங்கள். Azhagammai Ramanathan -
டல்கோனா காஃபி (Dalgona coffee recipe in tamil)
#GA4 Week8 #Coffee #Milkடல்கோனா காஃபியின் பூர்வீகம் தென் கொரியா. கோவிட் 19 சர்வதேச பரவல் காலத்தில் இந்த காபி ட்ரெண்ட் ஆனது. அட்டகாசமான இந்த காபி உலக மக்களின் கவனத்தை கவர்ந்தது. இந்த வித்தியாசமான காபியை நாமும் ருசிப்போம். Nalini Shanmugam -
-
டல்கோனா காபி (Dalgona coffee recipe in tamil)
#myfirstrecipeஎன் தம்பியின் தூண்டுதலால் இதை செய்தேன் அவனுக்கு மிகவும் பிடித்ததுshabnam
-
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
ஃப்ரெஷ் கிரீம் காஃபி(fresh cream coffee recipe in tamil)
#CookpadTurns6நாம் codffe day-coffee shop அல்லது mall-களுக்கு போனால் கிடைக்கும் காஃபி மிகவும் rich taste கொடுக்கும். அதற்கு காரணம் ஃப்ரெஷ் க்ரீம் தான். வீட்டில், பனீர் கிரேவி செய்து போக,மீதி இருக்கும் ஃப்ரெஷ் க்ரீம் வைத்து இந்த காஃபி செய்தேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பினர். க்ரீம் வைத்து செய்வதால் rich taste கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
சூடான காபி (Soodana coffee recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது சூடான காபி. ஏற்காட்டில் காபி கொட்டைவாங்கி வந்து அரைத்து கொள்வோம்#arusuvai6 Sundari Mani -
-
கேரட் லஸ்ஸி (Carrot lassi Recipe in Tamil)
கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது.கால்சியம், வைட்டமின் ஏ, டி, இ சத்துக்கள் அதிகம் நிறைந்தது கேரட்.கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றது.#nutrient2#vitamin#book Meenakshi Maheswaran
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12984648
கமெண்ட் (4)