கருப்பு கவுணி அரிசி - வெல்ல புட்டு(black rice puttu recipe in tamil)

#ku - கவுணி அரிசி
Week- 4
சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி... இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவயான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.... கூடாமல் கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது... இதை வைத்து செய்த அருமையான வெல்ல புட்டு....
கருப்பு கவுணி அரிசி - வெல்ல புட்டு(black rice puttu recipe in tamil)
#ku - கவுணி அரிசி
Week- 4
சிறு தானியங்களில் மிக மிக மருத்துவ குணம் நிறைந்த கருப்பு கவுணி... இதில் நிறைய புரதம், பைபர் மற்றும் உடலுக்கு தேவயான நிறைய சத்துக்கள் இருக்கின்றது.... கூடாமல் கான்சர் நோய் வராமலும் தடுக்கிறது... இதை வைத்து செய்த அருமையான வெல்ல புட்டு....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக்கவும். ஒரு பவுலில் அரிசி மாவு சேர்த்து உப்பு மற்றும் வெந்நீர் விட்டு தெளித்து நன்கு பிசைந்துக்கவும். (கருப்பு கவுணி அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற விட்டு ஈரம் போக காய வைத்து ஸ்டவ்வில் வாணலியில் வாசம் வரும்வரை வறுத்து ஆற விட்டு பொடித்த மாவு)
- 2
கையில் பிடித்தால் பிடிக்க வரணும், விடும்போது உதிர்ந்துந்துடனும் இதுதான் பக்குவம்.
- 3
ஸ்டவ்வில் கரண்டி வைத்து நெய் ஊற்றி முந்திரி, தேங்காய் சேர்த்து வறுத்து எடுத்துக்கவும்.ஸ்டவ்வில் இட்லி பாத்திரம் வைத்து சூடானதும் இடியாப்ப தட்டில் பிசைநது வைத்திருக்கும் மாவை எடுத்து வைத்து 15 நிமிடம் மிதமான சூட்டில் மூடி வைத்து ஆவியில் வேக விடவும்
- 4
அதன் பிறகு சூடு மாவை எடுத்து வேறொரு பாத்திரத்தில் போட்டு சூடு ஆறினதும் அத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துக்கவும்
- 5
அத்துடன் நாட்டுச்சக்கரை சேர்த்து நன்கு கலந்து, நெய்யில் வறுத்த முந்திரி சேர்க்கவும்
- 6
கடைசியாக ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து விட்டால் அருமையான ருசியில் சப்பட்டான ஆரோகியாமான கருப்பு கவுணி அரிசி வெல்ல புட்டு தயார்... குழதைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்..செய்து குடுத்து சுவைக்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெல்ல புட்டு (Vella puttu recipe in tamil)
#poojaநவ ராத்திரி பொழுது அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டுசெய்தேன். Lakshmi Sridharan Ph D -
கவுணி அரிசி பாயாசம் (Kavuni arisi payasam recipe in tamil)
கவுனி அரிசி என்பது செட்டிநாட்டில் மிகவும் முக்கியமான ஒரு பதார்த்தம். ஒவ்வொரு சுபநிகழ்ச்சிகளும் கண்டிப்பாக கவுனி அரிசி பொங்கல் இருக்கும். ஆனால் நாம் சற்று வித்தியாசமாக கவுனி அரிசியை கொண்டு பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். இது மற்ற பாயாசம் வழிமுறைதான்வழிமுறைதான். ranjirajan@icloud.com -
கருப்பு கவுனி அரிசி இனிப்பு
மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது. Lakshmi -
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
கருப்பு கவுனி அரிசி பாயாசம் (Black barbidean rice sweet)
#npd1இனிப்பு விரும்புவோருக்கு, இது அருமையான ஆரோக்கியமான இனிப்பு வகையாகும்... karunamiracle meracil -
கருப்பு கவுணி அரிசி உப்புமா(black rice upma recipe in tamil)
#birthday3 uppumaஅரிசிகளிலேயே ரொம்ப ரொம்ப சத்தானது இந்த கவுணி அரிசி.... அதை இந்தமாதிரி வித்தியாசமாக சமைத்து குடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்...என் செய்முறையை பகிர்ந்துள்ளேன்.... Nalini Shankar -
வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
#ATW2 #TheChefStory - Sweetsஇரும்பு,ப்ரோட்டின் மற்றும் நிறைய சத்துக்கள் நிறைந்த வேர்க்கடலையுடன் முந்திரி, பொட்டுக்கடலை, நாட்டுசக்கரை சேர்த்து எளிதில் செய்ய கூடிய சுவைமிக்க அருமையான லட்டு.... Nalini Shankar -
கருப்பு கவுணி அரிசி பால் பாயசம்
#ric - கவுணி அரிசிகவுணி அரிசி உடல் ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. கேன்சர் வராமல் தடுக்கவும் , உடல் இடை குறைக்கவும் இப்படி பல விதத்தில் உதவுகிறது..... இதை வைத்து மிக சுவையான பால் பாயாசம் செய்து பார்த்ததில் மிக அருமையாக இருந்தது.... Nalini Shankar -
கருப்பு கவுணி உண்ணி அப்பம்... (Black rice unni appam recipe in tamil)
#HF - கவுணி.கேரளா உண்ணி அப்பம் மிகவும் பிரபலமானது, மிக சுவையானதும்... அதேபோல் ஹெல்தியான கவுணி அரிசி மாவில் செய்து பார்த்தேன்.. மிக மிக சுவையாகவும்,சாப்ட்டாக்கவும் இருந்தது... Nalini Shankar -
கருப்பு அரிசி பாதாம் கீர் (black rice almond kheer)
#npd1கருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. தாவர பெயர் -oryza chinensis . ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது. கீர் மிகவும் சுலபமாக, குறைந்த நேரத்தில் செய்யலாம். சுவையும், சத்து நிறைந்த கருப்பு அரிசி பாதாம் கீர் பருகி நலம் பெருக. #kavuni Lakshmi Sridharan Ph D -
கருப்பு கவுணி அரிசி ட்ரீட்(karuppu kavuni arisi treat recipe in tamil)
#npd1#nutritionகவுணி Haseena Ackiyl -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
வெண்ணெய் புட்டு
பாண்டிச்சேரி உண்மையான டிஷ் வெண்ணை புட்டு. உங்கள் வாயில் தேங்காய் சுவையை அரிசி புட்டு உருகும் priscilla -
வரகரிசி தேங்காய் வெல்ல புட்டு
#vattaram #3mவெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சையில்ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க #தேங்காய் உணவுகள் Lakshmi Sridharan Ph D -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
-
இனிப்பு வெல்ல அவல்
#vattaram#week 4..கன்னியாகுமாரி மாவட்டத்தின் பிரபலமானது இந்த சுவையான வெல்ல இனிப்பு அவல்.... Nalini Shankar -
விரத உளுந்து புட்டு(ulunthu puttu recipe in tamil),
#rd தமிழ்நாடு. கேரளா இரண்டும் புட்டுக்கு பேர் போனது கேரளாவில் காலை உணவே புட்டு. உளுந்து எலும்பை பலப்படுத்தும், இது ஆரோகியமான உணவு Lakshmi Sridharan Ph D -
-
தேங்காய்பால்கவுனிஅரிசி புட்டு(coconut milk black rice puttu recipe in tamil)
# npd1The Mystery Box Challenge. SugunaRavi Ravi -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம் Banumathi K -
கப்பா புட்டு(மரவள்ளி கிழங்கு புட்டு) (Kappaa puttu recipe in tamil)
#kerelaகப்பா கேரளத்தில் உள்ள உணவுகளில் மிக முக்கியமான ஒரு உணவு ஆகும். அனைத்து வீடுகளில் இது அன்றாட முக்கிய பங்கு வகிக்கின்றன. Subhashree Ramkumar -
அல்வா புட்டு (Halwa puttu recipe in tamil)
#arusuvai1எங்கள் வீட்டில் அல்வா புட்டு என் மாமியார் செய்வாங்க .மிகவும் சுவையாக இருக்கும் .கிரைண்டரில் இட்லிக்கு மாவு அரைக்கும் போது 1 கப் அரிசி ஆட்டின மாவு எடுத்து வைத்து இதை செய்வாங்க .எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இது ரொம்ப பிடிக்கும் .😋😋 Shyamala Senthil -
கம்பு டார்ட் பீட்சா (pearl millet tart pizza recipe in Tamil)
#ku இதில் சிறுதானியமும் காய்கறிகளும் சேர்த்துள்ளதால் சத்துக்கள் மிக அதிகம்.. Muniswari G -
கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)
#ricகருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது., குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன்.. #kavuni Lakshmi Sridharan Ph D -
சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை(samai arisi upma kolukattai recipe in tamil)
#ku - சாமைWeek - 4சுவை மிக்க சாமை அரிசி உப்புமா கொழுக்கட்டை அல்லது கார கொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)