சில்லி பிரெட் பைட்ஸ் (Chilly bread bites recipe in tamil)

#kk - chilly
Week - 3
குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய மிக அருமையான பிரெட் ஸ்னாக்.... சுவையான பிரெட் சில்லி செய்முறை...
சில்லி பிரெட் பைட்ஸ் (Chilly bread bites recipe in tamil)
#kk - chilly
Week - 3
குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய மிக அருமையான பிரெட் ஸ்னாக்.... சுவையான பிரெட் சில்லி செய்முறை...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானவற்றை எடுத்து வைத்துக்கவும். ஒரு மிக்ஸியில் ஜாரில் எடுத்து வைத்திருக்கும் பிரெட் துண்டுகளை ஒன்னிரண்டாக பிச்சி போடவும்
- 2
அத்துடன் மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து கொஞ்சம் கர கரப்பாக பொடிக்கவும்
- 3
1 டேபிள்ஸ்பூன் தண்ணி சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு அரைத்த பிரெட் மாவை ஒரு தட்டிற்கு மாத்தி விடவும்
- 4
அதை கை வைத்து நன்றாக அழுத்தி பிசைந்துக்கவும். அதை இரண்டாக பிரித்து கைய்யால் நீட்டமாக உருட்டி தேய்த்து விடவும்
- 5
நீலவாக்கில் செய்த மாவை ஒரு கத்தியால் சமமாக சின்ன சின்ன துண்டாக கட் செய்துக்கவும்.எல்லாவற்றையும் இதே போல் செய்து வைத்துக்கவும்
- 6
ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து கட் செய்து வைத்திருக்கும் துண்டுகளை ஒவொன்றாக எண்ணையில் போடவும்
- 7
இரண்டு பக்கவும் திருப்பி விட்டு நன்கு சிவந்தது பொரிந்ததும் எண்ணையில் இருந்து எடுத்து விடவும். சுவையான சில்லி பிரெட் பைட்ஸ் தயார்
- 8
எடுத்து சாப்பிட வசதியாக ஒவொரு தூண்டுகளிலும் சின்ன சின்ன குச்சி குத்தி வைத்து அலங்காரிக்கவும். அதை டொமட்டோ சாஸில் டிப் செய்து சாப்பிடவும்... மிக மிக சுவையாக இருக்கும்... எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்... வீட்டில் உள்ள பொருட்கள் வைத்து எளிமையாகவும், சீக்கிரவும் செய்யக்கூடிய ஒரு அருமையான ஸ்னாக்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
#CB - Breadவிரைவில் செய்ய கூடியது பிரெட் துண்டுகள் வைத்து .. குழந்தைகள் விரும்பி உண்ணும் பன்னீர் சேர்த்து செய்த பிரெட் பன்னீர் மசாலா ரோல்... Nalini Shankar -
பிரெட் அல்வா(Bread halwa recipe in tamil)
#npd2 - எளிமையான முறையில் சீக்கிரம் செய்ய கூடிய சுவை மிக்க பிரெட் அல்வா... என் செய்முறை... Nalini Shankar -
சில்லி பப்பாய காய்
#kayalscookbook..startar... ஹெத்தியான ..பச்சை பப்பாயா வைத்து சுவையான மொறு மொறு சில்லி வறுவல் செய்துபார்த்தேன்...பொட்டட்டோ பிரை போல் ..டொமட்டோ சாஸுடன் சாப்பிட மிக சுவையாக இருந்தது... Nalini Shankar -
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
-
ஆந்திரா சில்லி பரோட்டா (Andhra chilli parotta recipe in tamil)
சிறிது நேரத்தில் மிகவும் சுவையான அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா ரெடி பண்ணலாம் . குழந்தைகளுக்கு மிகவும் விரும்பி சாப்பிடும் அருமையான ஆந்திரா சில்லி பரோட்டா .#ap mercy giruba -
காரமான தேங்காய் புதினா கொத்தமல்லி டிப். (Thenkaai, puthina, kothamalli dip recipe in tamil)
#GA4#week 8 - Dip. . புதினா, கொத்தமல்லி சேர்த்து செய்யும் காரம் புளி சேர்ந்த சட்னி.. சாட் ஸ்னாக், மற்றும் பஜ்ஜி வகைகளுடனும் தொட்டு சாப்பிட கூடிய அருமையான டிப்.. Nalini Shankar -
சில்லி சிக்கன்(chilly chicken recipe in tamil)
குழந்தைகளுக்கு சில்லி சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சேலம் பகுதிகளில் எண்ணெயில் பொரித்து டிரையாக இருக்கும். மொறுவென்று சூப்பராக குழந்தைகளுக்கு பிடித்தமானதாக இருக்கும். எண்ணெயில் பொரித்த உணவுகள் குழந்தைகளுக்கு ஏற்றது அல்ல. மிகவும் அரிதாக நாமே வீட்டில் செய்து கொடுப்பது நல்லது. #kk punitha ravikumar -
பிரெட் மசாலா
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரெட்டை விரும்புவார்கள்.அதையே விதவிதமான ரெசிபியாக செய்யலாம்.பிரெட்டை வைத்து, பிரெட் மசாலா செய்து இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
சில்லி கோபி
மொரு மொருப்பான சில்லி கோபி செய்முறை மிக எளிது. உங்கள் வீட்டிலேயே செய்து உண்டு மகிழுங்கள்#kayalscookbook Umadevi Asokkumar -
பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் (Bread edge fingers recipe in tamil)
#leftover மீதமான பிரெட் ஓரங்களை ( கார்னர்ஸ்)வைத்து பிரெட் எட்ஜ் ஃபிங்கர்ஸ் Shobana Ramnath -
வீட் பிரெட் டோஸ்ட்
#CBகுழந்தைகளுக்கு பிரெட் என்றாலே மிகவும் பிடிக்கும்.அதிலும் டோஸ்ட் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.செய்வதும் மிக மிக சுலபம். Jegadhambal N -
🥦காலிஃளார் சில்லி 🥦
#GA4 #week24 காலிஃப்ளவர் சில்லி சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
ஸ்வீட் கார்ன் கட்லட் (Sweetcorn cutlet recipe in tamil)
மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.... #kids1#snacks Santhi Murukan -
பிரெட் அல்வா (Bread halwa recipe in tamil)
#arusuvai1அல்வா அனைவருக்கும் பிடித்தமான இனிப்புகளில் ஒன்று.அதிலும் பிரெட் வைத்து செய்யும் அல்வா கொஞ்சம் புதியதாக இருக்கும் குழந்தைகளுக்கு மிக பிடிக்கும். Nithyakalyani Sahayaraj -
-
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
-
மொறு மொறு வாழைப்பூ பக்கோடா.(vaalaipoo pakoda recipe in tamil)
#vnமிக சுவையான மொறு மொறு வாழைப்பூ பக்கோடா என் செய்முறை.. Nalini Shankar -
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஸ்ப்பெசி சோயா பால்ஸ் (Spicy soya balls recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை விரும்பி சாப்பிடுவார்கள் #hotel Sundari Mani -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்