கரண்டி ஆம்லெட்(karandi omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் முட்டையை உடைத்து அதனுடன் வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், குறு மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 2
பணியாரக் கல்லில் அனைத்து குளியிலும் சிறிது எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும் பின்பு முட்டையை ஊற்றவும் இரண்டு நிமிடம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி வைத்து வேக வைத்து எடுத்து பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தேங்காய் கரண்டி ஆம்லெட் (Thenkaai karandi omelette recipe in tamil)
#GA4 #week2நாம் வழக்கமாக செய்யும் ஆம்லெட் போல இல்லாமல் இதில் தேங்காய் சேர்த்து சற்று வித்யாசமாக செய்துள்ளேன் அதுமட்டுமல்லாமல் வழக்கம்போல தோசைக்கல்லில் போடாமல் கரண்டியில் ஆம்லெட் செய்து உள்ளேன் இது வித்தியாசமான சுவையுடன் இருந்தது கண்டிப்பாக எல்லாரும் என்னுடைய ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள்Aachis anjaraipetti
-
மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
#Vattaram#வட்டாரம்#Week-5#வாரம்-5மதுரையில் பிரபலமான ஒன்று ஸ்பெஷல் ஆம்லெட். Jenees Arshad -
-
-
-
-
-
-
-
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
வெங்காய முட்டை ஆம்லெட் (Venkaaya muttai omelette recipe in tamil)
#GA4 Week22#omeletteஎளிதாக செய்யக்கூடிய வெங்காய முட்டை ஆம்லெட் எல்லாவிதமான சாதத்திற்கும் ஏற்றது. Nalini Shanmugam -
-
-
-
-
-
ஆம்லெட் பொழிச்சது (Omelette pozhichathu recipe in tamil)
#worldeggchallenge இதே போல் மீன் வைத்து செய்வார்கள்... நான் கொஞ்சம் வித்தியாசமாக ஆம்லெட் வைத்து செய்துள்ளேன்... Muniswari G -
-
-
-
-
-
-
கரண்டி ஆம்லெட் (Karandi omelette recipe in tamil)
இது ஒரு தென்இந்திய வீதிதெருக்களில் பேமஸான உணவு.#worldeggchallenge குக்கிங் பையர் -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16655202
கமெண்ட்