இறால் கிரேவி(prawns gravy recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை சுத்தம் செய்து நன்றாக கழுவி கொள்ளவும்.தேவையான பொருள்களை பக்கத்தில் தயார் நிலையில் வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் இறாலுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாய் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்தது கலந்து வைத்த இறாலை போட்டு நன்றாக பொரித்தெடுக்கவும்.
- 4
மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்த பருப்பு பொறிந்த உடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
- 5
வெங்காயம் வதங்கிய பின்பு கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிய பின்பு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
- 6
வதங்கிய பின்பு அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் காஷ்மீர் சில்லி தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும். அதன்பின்பு பொறித்து வைத்த இறாலை சேர்த்து கொஞ்சம் உப்பு அதனுடன் பொடித்து வைத்த மசாலா தூளை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.
- 7
15 நிமிடம் கழித்து மூடியை திறந்து பார்க்கும்போது இறாலை சுற்றி எண்ணெய் பிரியும். அதனுடன் சிறிதளவு மல்லி இலை தூவி அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.
- 8
இப்போது சுவையான இறால் கிரேவி தயார்.சப்பத்திவுடன் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
-
-
-
-
பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும் Banumathi K -
செட்டிநாடு இறால் கிரேவி (Chettinadu iraal gravy recipe in tamil)
#eidஇன்றைக்கு ரம்ஜான் திருநாள் என்பதால் எங்கள் இல்லத்தில் செட்டிநாடு சுவையில் இறால் கிரேவி செய்துள்ளோம்.அனைவர்க்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள் . வாருங்கள் ரெசிபி செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
ரெஸ்டாரண்ட் ஸ்டைல்ஃப்ரைடு சிக்கன் கிரேவி (Fried chicken gravy recipe in tamil)
#Grand2சிக்கன் என்றாலே எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் அதிலும் ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் கிரேவி எல்லோருக்கும் பிடித்தமான சிக்கன் கிரேவி ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
செட்டிநாட்டு இறால் வறுவல் (Chettinadu iraal varuval recipe in tamil)
#ilovecooking சாதம் இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் Vijayalakshmi Velayutham -
-
மஸ்ரூம் பொட்டேட்டோ கிரேவி (Mushroom potato gravy recipe in tamil)
#Myrecipe.காளான் செலினியம் எனப்படும் ரசாயன மூலக்கூறுகளை அதிகம் கொண்டது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித் தன்மையை அதிகப்படுத்துகிறது பற்கள் ,நகங்கள், தலைமுடி வளர்ச்சிக்கும் உறுதுணை புரிகிறது. Sangaraeswari Sangaran -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (2)