பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil)

Samu Ganesan @SamuGanesan
பிடி கரணை கிழங்கு காரக்குழம்பு(pidi karunaikilangu kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கிழங்கை நன்கு கழுவி குக்கரில் 3 விசில் விட்டு இறக்கவும். பின் வேக வைத்த கிழங்குகளை நறுக்கி எடுத்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் வெந்தயம் சேர்த்து பொரிந்து வரும் போது வெங்காயம், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிறிதளவு உபக மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். இப்போது கிழங்கை சேர்த்து கிளறி விடவும். இதில் புளிக் கரைசல் மற்றும் 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 4
நன்கு சுண்டி எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும். ருசியான பிடி கரணை கிழங்கு காரக் குழம்பு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
#npd2 கொஞ்சம் வித்தியாசமான புளி காரமான சுவையில் அல்வா Sasipriya ragounadin -
-
-
-
முத்து வத்தல் காரக்குழம்பு
#Zoom முத்து முத்தாக மின்னுகின்றன மனதக்காளி வத்தல் காரக்குழம்பு. Vaishu Aadhira -
-
மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)
#made4பாரம்பரிய குழம்பு வகைகள் Samu Ganesan -
-
-
-
-
-
-
நாவூறும் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
மண்சட்டில இந்த மீன் குழம்ப வச்சு, இட்லி கூட சாப்பிட்டு பார்த்துட்டு வாங்க.... நம்ம பேசிக்கலாம்.... 🤤🤤🤤🤤🤤🤤 Tamilmozhiyaal -
-
பிடி கருணை புளி குழம்பு (Pidi karunai pulikulambu recipe in tamil)
#GA4#tamarindகருனண கிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது. Lakshmi -
-
மணத்தக்காளிக்காய் காரக்குழம்பு (Manathakkalikaai karakulambu recipe in tamil)
மணத்தக்காளி காய், இலை எல்லாமே மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. வாய் புண், வயிறு புண் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த மருந்து.#Wt1 Renukabala -
கட்லாகண்டைமீன் குழம்பு மற்றும் வறுவல் (Meen kulambu & varuval recipe in tamil)
மீன் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று#ownrecipe Sarvesh Sakashra -
-
-
-
-
-
அரைத்து ஊற்றிய வெண்டைக்காய் குழம்பு (araithu ootriya vendaikkai kulambu recipe in tamil)
#everyday2 Anus Cooking -
முட்டை புளி குழம்பு (Muttai pulikulambu recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716129
கமெண்ட்