நட்ஸ் பால் (Nuts ball Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இதற்கு தேவையான பாதாம் பிஸ்தா முந்திரி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவேண்டும். இப்பொழுது மிக்ஸி ஜாரில் தனித்தனியாக இவை அனைத்தையும் பொடிக்க வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் பால் காய்ச்ச வேண்டும் பாலோடு சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் நட்ஸ் பவுடரை சேர்த்து காய்க்கவும்.
- 3
சுவையான மற்றும் மிகவும் சத்தான நட்ஸ் பால் ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu -
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
நட்ஸ் வீல் ரோல் ஸ்வீட்(nuts wheel roll recipe in tamil)
#Ct - Merry X'Mas 🌲🎄✨️3 விதமான நட்ஸ் வைத்து செய்த அருமையான ஆரோகியமான எல்லோரும் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான மொறு மொறு நட்ஸ் வீல் ஸ்வீட்...செம டேஸ்டி..... Nalini Shankar -
-
-
-
-
-
-
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பப்பாளி தேன் நட்ஸ் மில்க் ஷேக் (Papaya honey nuts milk shake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பப்பாளி பழத்தின் விழுதுடன் தேன், பால் மற்றும் பாதாம், பிஸ்தா, கன்டென்ஸ்டு மில்க் கலந்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக உள்ளது.#GA4 #Week4 Renukabala -
-
-
-
-
நட்ஸ் லட்டு(Nuts laddu)
இந்த சுழலில் வெளியில் தீண்பண்டங்கள் வாங்குவதை குறைத்து விட்டு என் சமைலறையிலே உள்ள பொருட்களை வைத்து செய்த லட்டு தான் இது #lockdownSowmiya
-
ப்ரோட்டின் நட்ஸ் மில்க் ஷேக் பவுடர் (protein nuts milk shake powder recipe in tamil)
#powder Sheki's Recipes -
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
-
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
-
நட்ஸ் கேரமல்கொழுக்கட்டை
#kj இந்த ரெசிபி கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக நானே உருவாக்கியது இதில்பாதாம் பிஸ்தா அத்திப்பழம் கிஸ்மிஸ் முந்திரி வால்நட் பேரிச்சை டூட்டி ப்ரூட்டி மிட்டாய் எல்லாம் கலந்து செய்தேன் கிருஷ்ணர் குழந்தைதானே அவருக்காக இந்த மிட்டாய் கொழுக்கட்டையை செய்தேன் Chitra Kumar -
கொக்கோ நட்ஸ் பேடா (Coco nuts peda recipe in tamil)
#GA4 #week5 #cashewகுழந்தைகள் மிகவும் விரும்பி உண்ணும் ரெசிபி. இதில் பாதாம் முந்திரி போன்ற ஹெல்தி நட்ஸ் சேர்த்துள்ளேன். Azhagammai Ramanathan -
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12453750
கமெண்ட்