கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#HJ

இந்த களி எலும்புக்கு நல்லது.நல்லெண்ணெய் சேர்ப்பதால் எலும்பு Joined வலுப்பெறும்.ஆரோக்கியமான உணவு.

கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)

#HJ

இந்த களி எலும்புக்கு நல்லது.நல்லெண்ணெய் சேர்ப்பதால் எலும்பு Joined வலுப்பெறும்.ஆரோக்கியமான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்.
4 பேர்கள்
  1. 2 கப்கறுப்புஉளுந்தம்பருப்புதோல்உள்ளது) -
  2. கால் கப்பச்சரிசி -
  3. 1ஸ்பூன்வெந்தயம் -
  4. அரைக்கப்வெல்லம்(or)நாட்டுசர்க்கரை-
  5. கால் கப்நல்லெண்ணெய்-
  6. 1ஸ்பூன்நெய்-

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்.
  1. 1

    முதலில்தேவையானப்பொருட்களை எடுத்து வைக்கவும்.

  2. 2

    பின்னர் உளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம் சுத்தம்பண்ணி தண்ணீர்ஊற்றி 1 மணிநேரம்ஊற வைக்கவும்.

  3. 3

    ஊறியதும் பின்னர் மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.அரைத்த மாவை தண்ணீர்விட்டுகரைத்து ஒரு பெரியபாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இந்த மாவைஊற்றி கைவிடாமல் கிளறிவிடவும்.சிம்மில் வைத்து வேகவிடவும்.

  4. 4

    மாவு வெந்ததும் நாட்டு சர்க்கரையைச் சேர்க்கவும்.ஒன்றுபோல் கலந்து விடவும்.

  5. 5

    இப்போது நல்லெண்ணெய் விடவும்.நன்கு ஒட்டாமல்வரும்.இறக்கிவிடலாம்.

  6. 6

    ஒரு பாத்திரத்தில்எடுத்துவைத்துவிடவும்.நெய்1 ஸ்பூன்விட்டால் நல்ல வாசனையாகஇருக்கும்.குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை சாப்பிடலாம்.ஆரோக்கியமானஉணவு.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes