ராகி சேமியா உப்புமா(ragi semiya upma recipe in tamil)

Shahida @shahidun
சமையல் குறிப்புகள்
- 1
ராகி சேமியாவை வெறும் வாணலியில் லேசாக வறுத்து எடுக்கவும்.
- 2
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும் தக்காளியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை கடலை பருப்பு சேர்த்து பொரிய விடவும்.
- 3
நறுக்கி வைத்த ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும் கூடவே இஞ்சி பூண்டு விழுது நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளவும்.
- 4
எல்லாம் வதங்கிய பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து மூடி போட்டு கொதி வந்த பின் மருத்துவ சேமியாவை சேர்த்து கிளறி வெந்தபின் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
#GA4 #upma #week5இந்த உப்புமாவை குறைந்த நேரத்திலேயே செய்யலாம். சுவையாகவும் இருக்கும். காய்கறிகளை சேர்த்து கிச்சடி போன்றும் செய்யலாம் Mangala Meenakshi -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
-
-
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16743632
கமெண்ட்