உருளைக்கிழங்கு வருவல்(potato fry recipe in tamil)

Joki Dhana @jokidhana
சமையல் குறிப்புகள்
- 1
என்னை விற்று கடுகு பட்டை லவங்கம் தாளித்து பெருங்காயம் சேர்த்து உருளைக்கிழங்கை சின்ன சின்னதாகியூப்பில் வெட்டி இதனுடன் சேர்த்து வதக்கவும்
- 2
இதில் உப்பு மஞ்சள் தூள், மிளகாய் தூள் கரம் மசாலாத்தூள் போட்டு தண்ணி ஊற்றாமல் சிம்மில் வைத்து போக வர கெலரி மொறு மொறு என்று எடுக்கவும்
- 3
இது லெமன் சாதம் தயிர் சாதத்துக்கு மிகவும் சுவையாக இருக்கும். இது கிரிஸ்பியாக இருப்பதனால் என் மகன் விரும்பி சாப்பிடுவான்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
தயிர் மற்றும் கலவை சாதனங்களுக்கு அருமையாக இருக்கும் karthika -
உருளைக்கிழங்கு பொரியல்(potato fry recipe in tamil)
இந்த உருளைக்கிழங்கு பொரியல் பூண்டு சேர்த்து பொரிப்பதால் மிகவும் வித்தியாசமான ருசியில் கிடைக்கும் Banumathi K -
-
-
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
பொட்டேட்டோ ரைஸ்(potato rice recipe in tamil)
ஒருமுறை செய்து பாருங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துவிடும்cookingspark
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16756664
கமெண்ட்