வெஜ் ப்ரெட் ரோல்(veg bread roll recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கார்ன்ஃப்ளார், மைதா மாவு, உப்பு சிறிதளவு, மிளகுத்தூள் உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் கரம்மசாலாத் தூள், மிளகாய் தூள், உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இதில் வேக வைத்த கேரட், பச்சைப்பட்டாணி சேர்த்து வதக்கவும். இதில் முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கி, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். ஆற விடவும்.
- 4
ப்ரெட் ஸ்லைஸை பூரிக்கட்டை வைத்து தேய்த்து அதில் கேரட் கலவையை வைத்து உருட்டி வைக்கவும். இதை கார்ன்ஃப்ளார் கலவையில் தோய்த்து, ப்ரட் க்ரமஸில் புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். முருகலான சூப்பர் சுவையில் வெஜ் ப்ரெட் ரோல் ரெடி. சாஸுடன் சாப்பிடவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
வெஜ் ப்ரெட் சாண்ட்விட்ச்(veg bread sandwich recipe in tamil)
கேரட், முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி வைத்து செய்தது. என் மகன்களுக்கு சிறுவயது முதலே மிகவும் பிடித்தது. punitha ravikumar -
-
-
-
பனீர் கட்லட்(paneer cutlet recipe in tamil)
எங்கள் வீட்டில் பனீர் அதிகமாகப்பிடிக்கும். அதனால் பனீர் கட்லட்டும் மிகவும் பிடிக்கும். ஹெல்தியான டிஷ்ஷூம் கூட.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். punitha ravikumar -
-
-
-
-
-
கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அடிக்கடி செய்வேன். punitha ravikumar -
-
சேமியா கிச்சடி(semiya kichdi recipe in tamil)
காய்கறிகளை வைத்து செய்யும் இந்த வகை கிச்சடி சத்தானது, மிகவும் டேஷ்டியானது. punitha ravikumar -
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
-
எக் பஃப்ஸ்(egg puffs recipe in tamil)
#wt3எக் பஃப்ஸ் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. வீட்டில் செய்து சாப்பிடுவது மகிழ்ச்சியாக இருந்தது.பஃப் பேஸ்ட்ரி வீட்டிலேயே செய்தேன். பஃப்ஸ் சுவை சூப்பராக இருந்தது. punitha ravikumar -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
ஆலூ மட்டர் மசாலா(aloo matar masala recipe in tamil)
குஜராத்தி ஸ்டைல் ஆலூ மட்டர் மசாலா செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. #Thechefstory #ATW3 punitha ravikumar -
-
-
-
சிக்கன் 65(chicken 65 recipe in tamil)
#winterநான் இந்த ரெசிபியை தவா ஃப்ரை செய்வேன். அதனால் 4-5 மணி நேரம் ஊற வைத்து செய்வேன். போன்லெஸ் சிக்கனில் செய்தால் மிக க்ரிஷ்ப்பியாகவும், ஜூஸியாகவும் இருக்கும். punitha ravikumar -
வெண்டை உருளைக்கிழங்கு ரோஸ்ட்(vendakkai roast recipe in tamil)
வெண்டைக்காய் பிடிக்காதவர்களுக்குக்கூட இந்த பொரியல் மிகவும் பிடிக்கும். மிக சுலபமாக செய்யக் கூடியது. punitha ravikumar -
சிக்கன் கொத்து பரோட்டா(chicken kothu parotta recipe in tamil)
சிக்கனை க்ரேவி செய்து அந்த சிக்கனை எடுத்து உதிர்த்து கொத்து பரோட்டா செய்ய வேண்டும். punitha ravikumar -
செட்டிநாடு சிக்கன் சூப்(chettinadu chicken soup recipe in tamil)
சிறிதளவு மசாக்களும் மிளகும் சேர்த்து செய்யும் இந்த சூப் இந்த குளிருக்கு இதமாக இருக்கும். punitha ravikumar -
கமெண்ட்